Roman script
Singers : Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala
Music by : T. R. Pappa
Lyrics by : A. Maruthakasi
Male Part
{Hey hey la la lllalalala
Hey ehy
Female : O la lallalallaala} (2)
Female Part
Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan
Male Part
Nadaiyum idaiyum
Thuvala thuvala nadanam nee aadu
Female : Sediyil thazhuvi padarum kodiyin
Azhagai nee paadu
Male Part
Thanimai oru poo medai ..aa..aaa
Female : Inimai tharum thaen odai..ee..
Female Part
Manadhai
Male : Mayakudhae
Female : Thunaiyai
Male : Azhaikudhae
Female : Vaazhkaiyin gethamae ketkkudhae
Female Part
Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan
Male Part
Ilamai varavu mudhumai selavu
Endru nee paadu
Female : Irukkum varayil eduthu koduthu
Inbam nee thedu
Male Part
Pulavargaln kannodu..aa..aa…
Female : Pudhumai oru pon yedu
Female Part
Inaindhae
Male : Padikalaam
Female : Ninaindhae
Male : Rasikalaaam
Female Part
Eedilla sorgamae kaanalaam
Male : Hey hey ..aa..aa..aa..aa..
Female Part
Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaanதமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் , ஏ. எல். ராகவன், டி. கே. கலா மற்றும் பி. எஸ். சசி ரேகா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஹே....ஹே.....பெண் : லா...லா....லாலாலா..... ஆண் : ஹே....ஹே......பெண் : ஓ....ஆ...லா..லாலாலல... பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான் ஆண் : நடையும் இடையும் துவள துவள நடனம் நீ ஆடு பெண் : செடியில் தழுவி படரும் கொடியின் அழகை நீ பாடு ஆண் : தனிமையொரு பூமேடை ஆ.......ஆ... பெண் : இனிமை தரும் தேன் ஓடை..... பெண் : மனதை.... ஆண் : மயக்குதே.... பெண் : துணையை ஆண் : அழைக்குதே பெண் : வாழ்க்கையின் கீதமே கேட்குதே.... பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான் ஆண் : இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு பெண் : இருக்கும் வரையில் எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு ஆண் : புலவர்களின் கண்ணோடு ஆ......ஆ...... பெண் : புதுமையொரு பொன் ஏடு ...... பெண் : இணைந்தே... ஆண் : படிக்கலாம்........... பெண் : நினைந்தே...... ஆண் : ரசிக்கலாம் பெண் : ஈடில்லா சொர்க்கமே காணலாம் ஆண் : ஹே........ஹே.......ஆ......ஆ......ஆ......ஆ....... பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்
Song information
Singers: Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala
Music by: T. R. Pappa
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vayilla Poochi (1977) · Singer: Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Singer: A. L. Ragavan
- Singer: B. S. Sasireka and T. K. Kala
- Film / album: Vayilla Poochi
- Composer: T. R. Pappa
- Lyricist: A. Maruthakasi