Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Male Part

Ooo….ooho ho ooo…

Ooo….ooho ho ooo…ooo….ho….

Male Part

Aasaigal thaeinthathae

Poonj cholaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae…

Male Part

Aasaigal thaeinthathae

Poonj cholaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae…

Male Part

Kaalam ennum vana vedan

Veesum ambai yaar thaanguvar

Kaalam ennum vana vedan

Veesum ambai yaar thaanguvar

Pazhai yaavumae en meedhilae

Vazhi illaiyae idhai maattaravae

Yaengum nenjai yaar thaettruvaar

Male Part

Aasaigal thaeinthathae

Poonj cholaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae…

Male Part

Veenai ondru mann melae

Veezhnthae soga pann paaduthe

En paathaiyo…oo….veguthoorame

En vaazhkkaiyo…oo…sila kaalmae

Kaanal neeraai kadhaiyanathe

Male Part

Aasaigal thaeinthathae

Poonj cholaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae…

Male Part

Aasaigal thaeinthathae….

Aasaigal thaeinthathae….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : ஓஒ.......ஒஹோ ஹோ.....ஓஒ....

ஓஒ.......ஓஒ.........ஒஹோ ஹோ.....ஓஒ...ஹோ......

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே.......

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே.......

ஆண் : காலம் என்னும் வனவேடன்

வீசும் அம்பை யார் தாங்குவார்

காலம் என்னும் வனவேடன்

வீசும் அம்பை யார் தாங்குவார்

பழி யாவுமே என் மீதிலே

வழி இல்லையே இதை மாற்றவே

ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே.......

ஆண் : வீணை ஒன்று மண் மேலே

வீழ்ந்தே சோக பண் பாடுதே

என் பாதையோ.......ஓ......வெகுதூரமே

என் வாழ்க்கையோ.....ஓ.... சில காலமே

கானல் நீராய் கதையானதே

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே.......

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே.....

ஆசைகள் தேய்ந்ததே.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shyam

Release information: From Jaathi Pookkal (1987) · Lyricist: Vairamuthu

Explore this song