Roman script
Singers : M. M. Manasi and Jithin Raj Music by : Jubin Nautiyal Lyrics by : Viveka Female Part Sathamindri oru mutham thaa Sathamindri oru mutham thaa Aasai mazhai veesum pozhuthu Koocham kudai virithal thavaru Yaarum illai neeyum naanum aadalaam Female Part Kadhal oru moondrae ezhuththu Kaamam kooda moondrae ezhuththu Aaru ezhuththin aazham enna paarkalaam Magarantha saerkkaithaanadaa Malarukku peumai saerppathu Udhadugal vaasal aaguthae Ullae nuzhainthidu Female Part Sathamindri oru mutham thaa Sathamindri oru mutham thaa Female Part Theevondru pidiththu Adhil paai ondru viriththu Vaa pattam peralaam Antha kadhalai padiththu Female Part Nee aruginil varum neram Iruthayam ennum kadigaaram Vega vegamaaga thudikkirathae En thegam engum vervai valigirathae Mazhai arunthum paravai pol Idhazhinil arunthida vaa Female Part Sathamindri oru mutham thaa Sathamindri oru mutham thaa Female Part Aasai mazhai veesum pozhuthu Koocham kudai virithal thavaru Yaarum illai neeyum naanum aadalaam Male Part Vaanavil azhagaa Hae un udal azhagaa Oru pottu vaithaen Adhil neethaan jeyiththaai Male Part Vaasanaigalin aasanamae Vaadidaatha poovinamae Moodi vaitha kodi adhisayamae Paarkkumpothu thaakkum aayuthamae Iru udalil oru idhayam Thudi thudi thudikkirathae Female Part Aasai mazhai veesum pozhuthu Koocham kudai virithal thavaru Yaarum illai neeyum naanum aadalaam Kadhal oru moondrae ezhuththu Kaamam kooda moondrae ezhuththu Aaru ezhuththin aazham enna paarkalaam Female Part Magarantha saerkkaithaanadaa Malarukku peumai saerppathu Udhadugal vaasal aaguthae Ullae nizhainthidu
தமிழ்
பாடகர்கள் : எம். எம். மானசி மற்றும் ஜித்தின்ராஜ் இசையமைப்பாளர் : ஜூபின் நௌடியல் பாடலாசிரியர் : விவேகா பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா சத்தம் இன்றி ஒரு முத்தம் தா ஆசை மழை வீசும் பொழுது கூச்சம் குடை விரிதல் தவறு யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம் பெண் : காதல் ஒரு மூன்றே எழுத்து காமம் கூட மூன்றே எழுத்து ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம் மகரந்த சேர்க்கைதானடா மலருக்கு பெருமை சேர்ப்பது உதடுகள் வாசல் ஆகுதே உள்ளே நுழைந்திடு பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா சத்தம் இன்றி ஒரு முத்தம் தா பெண் : தீவொன்று பிடித்து அதில் பாய் ஒன்று விரித்து வா பட்டம் பெறலாம் அந்தக் காதலை படித்து பெண் : நீ அருகினில் வரும் நேரம் இருதயம் என்னும் கடிகாரம் வேக வேகமாக துடிக்கிறதே என் தேகம் எங்கும் வேர்வை வலிகிறதே மழை அருந்தும் பறவையை போல் இதழினில் அருந்திட வா பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா சத்தம் இன்றி ஒரு முத்தம் தா பெண் : ஆசை மழை வீசும் பொழுது கூச்சம் குடை விரிதல் தவறு யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம் ஆண் : வானவில் அழகா... ஹே உன் உடல் அழகா ஒரு போட்டி வைத்தேன் அதில் நீதான் ஜெயித்தாய் ஆண் : வாசனைகளின் ஆசனமே வாடிடாத பூவினமே மூடி வைத்த கோடி அதிசயமே பார்க்கும்போது தாக்கும் ஆயுதமே இரு உடலில் ஒரு இதயம் துடி துடி துடிக்கிறதே ஆண் : ஆசை மழை வீசும் பொழுது கூச்சம் குடை விரிதல் தவறு யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம் காதல் ஒரு மூன்றே எழுத்து காமம் கூட மூன்றே எழுத்து ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம் பெண் : மகரந்த சேர்க்கைதானடா மலருக்கு பெருமை சேர்ப்பது உதடுகள் வாசல் ஆகுதே உள்ளே நுழைந்திடு
Song information
Singers: M. M. Manasi and Jithin Raj
Music by: Jubin Nautiyal
Lyrics by: Viveka
Release information: From Sathamindri Mutham Tha (2024) · Singer: M. M. Manasi and Jithin Raj · Lyricist: Viveka · Music: Jubin Nautiyal
Explore this song
- Singer: M. M. Manasi and Jithin Raj
- Film / album: Sathamindri Mutham Tha
- Composer: Jubin Nautiyal
- Lyricist: Viveka