Roman script
Singer : Irwin Victoria Music by : Rashaanth Arwin Lyrics by : Vijay Sri G Male Part Maruthaani mazhai vannathail Manam thallaadum Devathaiyai kaiyil thookaiyil Manam kondaadum Pen deivam mazhalai mozhiyile En vaazhvai thodangi vaikiraai Unnala retta usuru vaazha thudikuthe Male Part Pethu edutha aasa deivatha Ooru sanam konji thaalatta Naa pethu edutha aasa deivatha Intha ooru sanam konji thaalatta Male Part Thaaiyaai unnai kanden Pesum deivam paarthen Enthan vaazhvu neeyadi chella kutty Kaalam maari varum Varudangal odi varum Endrum kuzhanthai neeye Vizha kolamaai en vazhkai maruthe Nee ennarugil irunthaal athu pothume En thanga thaaragai Aval minnum thoorigai Unnai sutri ennulagam dhinam suzhaluthe Unnala retta usuru vaazha thudikuthe Male Part Pethu edutha aasa deivatha Ooru sanam konji thaalatta Naa pethu edutha aasa deivatha Intha ooru sanam konji thaalatta
தமிழ்
பாடகர் : இர்வின் விக்டோரியா இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி ஆண் : மருதாணி மழை வண்ணத்தில் மனம் தள்ளாடும் தேவதையை கையில் தூக்கையில் மனம் கொண்டாடும் பெண் தெய்வம் மழலை மொழியிலே என் வாழ்வை தொடங்கி வைக்கிறாய் உன்னால ரெட்டை உசுரு வாழ துடிக்குதே ஆண் : பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட நா பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை இந்த ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட ஆண் : தாயாய் உன்னை கண்டேன் பேசும் தெய்வம் பார்த்தேன் எந்தன் வாழ்வு நீயடி செல்ல குட்டி காலம் மாறி வரும் வருடங்கள் ஓடி வரும் என்றும் குழந்தை நீயே விழா கோலமாய் என் வாழ்க்கை மாறுதே நீ என்னருகில் இருந்தால் அது போதுமே என் தங்க தாரகை அவள் மின்னும் தூரிகை உன்னை சுற்றி என்னுலகம் தினம் சுழழுதே உன்னால ரெட்டை உசுரு வாழ துடிக்குதே ஆண் : பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட நா பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை இந்த ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட
Song information
Singer: Irwin Victoria
Music by: Rashaanth Arwin
Lyrics by: Vijay Sri G
Release information: From Haraa (2022) · Singer: Irwin Victoria · Lyricist: Vijay Sri G · Music: Rashaanth Arwin
Explore this song
- Singer: Irwin Victoria
- Film / album: Haraa
- Composer: Rashaanth Arwin
- Lyricist: Vijay Sri G