Roman script

Singer : S. P. Sailaja
Music by : Gangai Amaran
Lyrics by : Kannadasan
Female Part
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…aaru….
Female Part
Vaazhai thandu kaalilae thandaigal pottu
Vaasalil paadanum themmaangu paattu
Katti katti aaduthu poo anbu kaaththu
Kalyaanam pannaama idhu enna kooththu
Female Part
Ullaththukku ullae antha aalu nalla aalu
Oorkolam poga ippa naalum nalla naalu
Nedhamum enakku nenachchaa inikkum
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Female Part
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Female Part
Koththamalli vaasaththa kondodum kaaththu
Kottumelam poduthu thennam ilangeeththu
Thaththi vilaiyaaduthu thangamani naaththu
Thaavi vanthu sonnathu konjamalla neththu
Female Part
Muththu muththu rasa konda mogam enna mogam
Muththai vittu ponaa intha thaagam enga theerum
Mananthaal avaru maranthaa thavaru
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Female Part
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…..
Male Part
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ.....ஆறு
பெண் : வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து
பெண் : உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
பெண் : கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து
பெண் : முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆண் : தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா

Song details

Music by: Gangai Amaran

Lyrics by: Kannadasan

Release information: From Pannaipurathu Pandavargal (1982) · Singer: S. P. Sailaja · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran

Song video

Watch on YouTube