Roman script

Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female Part

Haahaaaha aahaa aa aaa

Haahaaaha aahaa aa aaa…aaa…

Female Part

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Female Part

Annai selvamae

Anbil dheivamae

Annai nenjilae

Vaazhum inbamae

Female Part

En kannae kannurangha

Kani amudhae nee urangha

Oru thalattu thaan naan solluven

Female Part

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Female Part

Maan uranghum ponnu meththa

Nee urangha pottu vechen

Mayil uranghum pattu meththa

Maganuranga thaan porandha

Female Part

Kollaiyila thenna vechu

Kuruthoola kottaa senju

Seeni alli pottu thingha

Chella magan nee porandha

Female Part

Mundhiyila yena katti

Mullaiyila poo viruchu

Sanna kural paattu ketkka

Chinna magan nee porandha

Female Part

Veththala pandhalil

Thaamara meththaiyil

Thaai madi sernthu thoonganum

Female Part

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Female Part

Patta maram paalum oorum

Paavakkaayil thaenum oorum

Pachcha pulla nee sirichaa

Pachcha thanni thaan inikkum

Female Part

Anbu magan nee nadantha

Aazha thadam naan rasikka

Then kizhakka penja mazhai

Alli vandal thaan parappum

Female Part

Un paadham mela pattu

En paavam theeranum

Poo pola maeni thottu

En aayul seranum

Female Part

Punniyam thaanae

En uyir vaazha

Ennaikkum nirantharam aaganum

Female Part

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Female Part

Annai selvamae

Anbil dheivamae

Annai nenjilae

Vaazhum inbamae

Female Part

En kannae kannurangha

Kani amudhae nee urangha

Oru thalattu thaan naan solluven

Female Part

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

Aaraaroo aaraaroo aaraariroo

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅஹான்.... ஆஅஹான்....

ஆஅஹான்.... ஆஅஹான்...

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண் : அன்னை செல்வமே

அன்பில் தெய்வமே

அன்னை நெஞ்சிலே

வாழும் இன்பமே

பெண் : என் கண்ணே கண்ணுறங்க

கனி அமுதே நீ உறங்க

ஒரு தாலாட்டுதான்

நான் சொல்லுவேன்

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண் : நானுறங்கும் பொண்ணு மெத்தை

நீயுறங்க போட்டு வச்சேன்

மயில் உறங்கும் பட்டு மெத்தை

மவனுறங்கதான் பொறந்த

பெண் : கொல்லையில தென்னை வச்சு

குருத் ஓல கொட்டா செஞ்சு

சீனி அள்ளி போட்டு திங்க

செல்ல மகன் நீ பொறந்த

பெண் : முந்தியில ஏனைகட்டி

முல்லையில பூ விரிச்சு

சன்ன குரல் பாட்டு கேட்க

சின்ன மகன் நீ பொறந்த

பெண் : வெத்தல பந்தலில்

தாமரை மெத்தையில்

தாய் மடி சேர்ந்து தூங்கனும்

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண் : பட்டமரம் பாலும் ஊறும்

பாவக்காயில் தேனும் ஊறும்

பச்ச புள்ள நீ சிரிச்சா

பச்ச தண்ணிதான் இனிக்கும்

பெண் : அன்பு மகன் நீ நடந்த

ஆழத் தடம் நான் ரசிக்க

தென் கிழக்கா பேஞ்ச மழை

அள்ளி வண்டல்தான் பரப்பும்

பெண் : உன் பாதம் மேல பட்டு

என் பாவம் தீரனும்

பூ போல மேனி தொட்டு

என் ஆயுள் சேரனும்

பெண் : புண்ணியம்தானே என்னுயிர்

வாழ என்னைக்கும்

நிரந்தரம் ஆகணும்

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண் : அன்னை செல்வமே

அன்பில் தெய்வமே

அன்னை நெஞ்சிலே

வாழும் இன்பமே

பெண் : என் கண்ணே கண்ணுறங்க

கனி அமுதே நீ உறங்க

ஒரு தாலாட்டுதான்

நான் சொல்லுவேன்

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

ஆராரோ ஆராரோ ஆராரிரோ

Song information

Singer: Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Veera Thalattu (1998) · Lyricist: Kasthuri Raja

Explore this song