Roman script

Singer : Lata Mangeshkar

Music by : Ilayaraja

Female Part

Aaraaro aaraaro

Nee vero naan vero

Female Part

Aaraaro aaraaro

Nee vero naan vero

Aaraaro aaraaro

Nee vero naan vero

Thaayaai maari naan paada

Saei pol neeyum kann mooda

Female Part

Aaraaro aaraaro

Nee vero naan vero

Female Part

Thendral vanthu saernthathenna

Kannan unnai paarththathenna

Laalaa lallaa laa lalaa laa

Laalaa lallaa laa lalaa laa

Manjththil konjaththaan

Mangaithaan kenjaththaan

Female Part

Alliththaan killiththaan kadhalanthaan

Annaththai ennam pol vaazhavaiththaan

Female Part

Aaraaro aaraaro

Nee vero naan vero

Aaraaro aaraaro

Nee vero naan vero

Female Part

Maalai soodum maalai neram

Maalai pola soda vendum

Laalaa lallaa laa lalaa laa

Laalaa lallaa laa lalaa laa

Yaedhetho mogamthaan

Ennullae thaagamthaan

Female Part

Eththikkum thiththikkum isai pirakka

Meththaikkul thaththaithaan virunthu vaikka

Female Part

Aaraaro aaraaro

Nee vero naan vero

Aaraaraaro…..aaraaraaro…..

Aaraaro aaraaro

Nee vero naan vero

Aaraaraaro…..aaraaraaro…..

Thaayaai maari naan paada

Saei pol neeyum kann mooda

Aaraaraaro…..aaraaraaro…..

Female Part

Aaraaro aaraaro

Nee vero naan vero

Aaraaraaro…..aaraaraaro…..

தமிழ்

பாடகி : லதா மங்கேஷ்கர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆராரோ ஆராரோ

நீ வேறோ நான் வேறோ

பெண் : ஆராரோ ஆராரோ

நீ வேறோ நான் வேறோ

ஆராரோ ஆராரோ

நீ வேறோ நான் வேறோ

தாயாய் மாறி நான் பாட

சேய் போல் நீயும் கண் மூட

பெண் : ஆராரோ ஆராரோ

நீ வேறோ நான் வேறோ

பெண் : தென்றல் வந்து சேர்ந்ததென்ன

கண்ணன் உன்னை பார்த்ததென்ன

லாலா லல்லா லா லலா லா

லாலா லல்லா லா லலா லா

மஞ்சத்தில் கொஞ்சத்தான்

மங்கைதான் கெஞ்சத்தான்

பெண் : அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்

அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்

பெண் : ஆராரோ ஆராரோ

நீ வேறோ நான் வேறோ

ஆராரோ ஆராரோ

நீ வேறோ நான் வேறோ

பெண் : மாலை சூடும் மாலை நேரம்

மாலை போல சூட வேண்டும்

லாலா லல்லா லா லலா லா

லாலா லல்லா லா லலா லா

ஏதேதோ மோகம்தான்

என்னுள்ளே தாகம்தான்

பெண் : எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க

மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க

பெண் : ஆராரோ....ஆராரோ.....

நீ வேறோ நான் வேறோ

ஆராராரோ....ஆராராரோ.....

ஆராரோ....ஆராரோ.....

நீ வேறோ நான் வேறோ

ஆராராரோ....ஆராராரோ.....

தாயாய் மாறி நான் பாட

சேய் போல் நீயும் கண் மூட

ஆராராரோ....ஆராராரோ.....

பெண் : ஆராரோ....ஆராரோ.....

நீ வேறோ நான் வேறோ

ஆராராரோ....ஆராராரோ.....

Song information

Singer: Lata Mangeshkar

Music by: Ilayaraja

Release information: From Anand (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song