Roman script
Singers : Saindhavi Prakash and Abhijith Rao Music by : Kumaran Sivamani Lyrics by : Kutti Revathy Female Part Aaraga paaigiren Alaiyagi udaigiren Madi saaindhen Kadalidamae Female Part Aaraga paaigiren Alaiyagi udaigiren Madi saaindhen Kadalidamae Female Part Mozhi meetkum Mana aga thazhpal Thirandhaaya Uyirodu uyir serndhu Oonjal aadhudha ….aa.. Male Part Suttum undhan vizhiyalae Kadavul naanaagiren… Vaazhum kaadhal neeyadi Malar vaasam thandhayae…ae… Female Part Pesadha poovellaam pesaaa..dha? Male Part Hmm mm mm mm… Iru vizhigalal thottaiyae Azhaikiraai enaiyae Valarkiraai kana Uruvaai karuvaai Oliyaai enadhaai Naan kaana Vaan varuvaaiyoo? Mulu nilavaai… Hmm mm mm mm Male Part Hmm mm mm mm Sindhum undhan Mazhalaiyalae Siruvan naanaagiren Vaazhum kaadhal neeyadi Pudhu vaanam kandenae… Female Part Vizhi pootum Oru mazhai kaatraai Anaithaaiyaa…? Uyirodu uyir serndhu Oonjal aadhudha Female Part Manam kettkum Melisai paattaai Inaindhaaiyaa Uyirodu uyir serndhu Oonjal aadhudha Female Part Mana ragasiyam Nee adhisayam Perum kaadhala… Pudhu ragasiyam Nee adhisayam Idhu neezhuma…aa Female Part Haa..aaa..aa….
தமிழ்
பாடகர்கள் : சைந்தவி பிரகாஷ் மற்றும் அபிஜித் ராவ் இசை அமைப்பாளர் : குமரன் சிவகாமி பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி பெண் : ஆறாக பாய்கிறேன் அலையாகி உடைகிறேன் மடி சாய்ந்தேன் கடலிடமே! பெண் : ஆறாக பாய்கிறேன் அலையாகி உடைகிறேன் மடி சாய்ந்தேன் கடலிடமே! பெண் : மொழி மீட்கும் மன அக தாழ்பாள் திறந்தாயா… உயிராேடு உயிர் சேர்ந்து ஊஞ்சல் ஆடுதா! ஆஅ... ஆண் : சுத்தும் உந்தன் விழியாலே கடவுள் நான் ஆகிறேன் வாழும் காதல் நீயடி மலர் வாசம் தந்தாயே…ஏ பெண் : பேசாதா பூவெல்லாம் பேசா...தா.. ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் இருவிழிகளால் தொட்டாயே அழைக்கிறாள் எனையே வளக்கிறாய் கனா உருவாய் கருவாய் ஒளியாய் எனதாய் நான் காண வான் வருவாயோ முழு நிலவாய்… ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : சிந்தும் உந்தன் மழலையாலே சிறுவன் நான் ஆகிறேன் வா காதல் நீயடி புது வானம் கண்டேனே… பெண் : விழி பூட்டும் ஒரு மழை காற்றாய் அணைத்தாயா?… உயிரோடு உயிர் சேர்ந்து ஊஞ்சல் ஆடுதா! ஆ... பெண் : மனம் கேட்கும் ஏழிசை பாட்டாய் இணைந்தாயா! உயிரோடு உயிர் சேர்ந்து ஊஞ்சல் ஆடுதா! பெண் : மன ரகசியம் நீ அதிசயம் பெருங்காதலா புது ரகசியம் நீ அதிசயம் இது நீளுமா…? பெண் : ஹா..ஆ..ஆ..
Song information
Singers: Saindhavi Prakash and Abhijith Rao
Music by: Kumaran Sivamani
Lyrics by: Kutti Revathy
Release information: From Jasper (2022) · Singer: Saindhavi Prakash and Abhijith Rao · Lyricist: Kutti Revathy · Music: Kumaran Sivamani
Explore this song
- Singer: Saindhavi Prakash and Abhijith Rao
- Film / album: Jasper
- Composer: Kumaran Sivamani
- Lyricist: Kutti Revathy