Roman script
Singer : Pradeep Kumar Music by : Kumaran Sivamani Lyrics by : Kutty Revathy Male Part Muthanna kannalae Muthangal ketkaathae! Ullura paarkkathae Kall uruthae! Male Part Veedengum nee pookum Vaasaamae moocgaakum Theerathae thaenaaga thithithaayae! Male Part Thaarayo… Kaadhalin nyaabagame! Male Part Naanum neeyum pulla Nampol yaarum illai Mogam theerthidu En maarbukkulla Male Part Kannukulla ullukulla Kanmani needhan pulla Unnaala velven mella Male Part Paamba rapba rapapp para Paamba rapba rapapp para Paamba rapba rapapp para Paamba rapba rapapp para Male Part Ennil neeyum uyirthidum bothu Maranam vaaraadhae…! Un kaadhaalil nee varainthidum kolam Kaatrinnil aliyaadhae Male Part Ha aa… Male Part Thaalattiyae…. Naan thaayum aaanen Male Part Kattrai vazhvom Kavalai vellvom Paadhai seivom Maayai neivom Male Part Naalai illai Vaanae ellai Ye! maganae vaada Muththam thaada Male Part Thaiya thakka thaiya Thaiya thaiya Thaiya thakka thaiya Thaiya thaiya
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி ஆண் : முத்தான கண்ணாலே முத்தங்கள் கேட்காதே! உள்ளூற பாக்காதே கள் ஊறுதே! ஆண் : வீடெங்கும் நீ பூக்கும் வாசமே மூச்சாகும் தீராத தேனாக தித்திதாயே! ஆண் : தாராயோ! காதலின் ஞாபகமே! ஆண் : நானும் நீயும்புள்ள நம்போல் யாரும் இல்லை மோகம் தீர்த்திடு என் மார்புக்குள்ள ஆண் : கண்ணுக்குள்ள உள்ளுக்குள்ள கண்மணி நீதாம் புள்ள உன்னால வெல்வேன் மெல்ல ஆண் : பாம்ப ரப்ப ரப்பப் பரா பாம்ப ரப்ப ரப்பப் பரா பாம்ப ரப்ப ரப்பப் பரா பாம்ப ரப்ப ரப்பப் பரா ஆண் : என்னிலே நீயும் உயிர்த்திடும் போது மரணம் வாராதே…! ஆண் : உன் காதலில் நீ வரைந்திடும் கோலம் காற்றினில் அழியாதே…! ஆண் : அஅஅ… ஆண் : தாலாட்டி… நான் தாயும் ஆனேன் ஆண் : காற்றாய் வாழ்வோம் கவலை வெல்வோம் பாதை செய்வோம் மாயை நெய்வோம் ஆண் : நாளை இல்லை வானே எல்லை ஏ! மகனே வாடா முத்தம் தாடா ஆண் : தைய்யா தக்க தைய்யா தைய்யா தைய்யா தைய்யா தைய்யா தைய்யா தைய்யா
Song information
Singer: Pradeep Kumar
Music by: Kumaran Sivamani
Lyrics by: Kutty Revathy
Release information: From Jasper (2022) · Singer: Pradeep Kumar · Lyricist: Kutti Revathy · Music: Kumaran Sivamani
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Jasper
- Composer: Kumaran Sivamani
- Lyricist: Kutty Revathy