Roman script
Singers : Anirudh Ravichandran and Arivu Music by : Kumaran Sivamani Lyrics by : Vivek Male Part Ezhundhu vaa vizhaadhu adigal Nirandharam illaadha valigal Kalanginaal varaadhu vazhigal Kadandhu vaa oooh ohhhhh Male Part Menmai undhan Piravi gunamae illai Ho oo ho oooo Undhan valimai marikka Undaakkum poigaladi Male Part Udaiyaadhae udaiyaadhae Innoru vaaippum amaiyaadhae Urugaadhae urugaadhae Nee uruvaagum bodhae Male Part Hoo oo oo ho oo oo ho ooo Maalaigal endrum kaalaigalai Paarkaadhadi poraadadi Sila vetrigal podhaadhadi Poraadadi un vervayil neeraadadi Male Part Nadhiyin peyarellaam Unnai vaippaan Oda ninaithaalae katti vaippaan Veesum un vaalai thaan vaangiyae Kaiyil bommai vaippaan Male Part Thevai adaya neeyum vegam Kondaalae Thevai indriyae dhevadhai enbaan Tharayil samayaai sandhithida bayandhae Azhagaai unakkae rekkai vaippaan Male Part Unnai thattum osaigal Oyum dhooram nee odu
Un perai sollattum Undhan thadam dhaan Male Part Unnai pola pala per Vetri kaana poraadu Ingu silar muyarchiyae Sarithiram dhaan Male Part Neendhu neendhu ezhu Neerai thandi peralai varum Poridu thunbam thaangiyae Vaagai soodidu Male Part Thaandu thaandu thadai Nooru thaandu Vizhundhaalum meendu ezhuvaai Ennodu vilaiyaadu aadu Vidhiyodu modhu madhiyaal Male Part Ethirneechal adi paaichal Ini pechikkae idam illai Un peechil vidhi maarum Varum maata thodum vinna Male Part Adi pombala ponnukku Puththagam edhukku Buththiya modhalla adichi noruku Male Part Varuvathu varatum Virugathu viratum Uruthi udaiya manathae Kanavai thurathum Male Part Menmai undhan Piravi gunamae illai Hoo oo ho oo Undhan valimai marikka Undaakkum poigaladi Male Part Udaiyaadhe udaiyaadhae Innoru vaaippum amaiyaadhae Urugaadhae urugaadhae Nee uruvaagum bodhae Male Part Ezhundhu vaa nirandharam Kalanginal kalanginal…..hooo
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : எழுந்து வா விழாது அடிகள் நிரந்தரம் இல்லாத வலிகள் கலங்கினால் வராது வழிகள் கடந்து வா ஓ ஓ ஆண் : மென்மை உந்தன் பிறவி குணமே இல்லை உந்தன் வலிமை மறைக்க உண்டாக்கும் பொய்களடி ஆண் : உடையாதே உடையாதே இன்னொரு வாய்ப்பும் அமையாதே உருகாதே உருகாதே நீ உருவாகும் போதே ஆண் : ஓ ஓ..... மாலைகள் என்றும் காலைகளாய் பார்க்காதடி போராடடி சில வெற்றிகள் போதாதடி போராடடி உன் வேர்வையில் நீராடடி ஆண் : நதியின் பெயர் எல்லாம் உன்னை வைப்பான் ஓட நினைத்தாலே கட்டி வைப்பான் வீசும் உன் வாளை தான் வாங்கியே கையில் பொம்மை வைப்பான் ஆண் : தேவை அடைய நீயும் வேகம் கொண்டாலே தேவை இன்றியே தேவதை என்பான் தரையில் சமமாய் சந்தித்திட பயந்தே அழகாய் உனக்கே ரெக்கை வைப்பான் ஆண் : உன்னை தட்டும் ஓசைகள் ஓயும் தூரம் நீ ஓடு உன் பேர சொல்லட்டும் உந்தன் தடம் தான் ஆண் : உன்னை போல பல பேர் வெற்றி காண போராடு இங்கு சிலர் முயற்சியே சரித்திரம் தான் ஆண் : நீந்து நீந்து எழு நீரை தாண்டி எழு பேரலை வரும் மோது போரிடு துன்பம் தாங்கியே வாகை சூடிடு ஆண் : தாண்டு தாண்டு தடை நூறு தாண்டு விழுந்தாலும் மீண்டு எழுவாய் என்னோடு விளையாடு ஆடு விதியோடு மோது மதியால் ஆண் : எதிர்நீச்சல் அடி பாய்ச்சல் இனி பேச்சுக்கே இடம் இல்லை உன் பேச்சில் விதி மாறும் வரும் மாற்றங்கள் தொடும் விண்ண ஆண் : அடி பொம்பள பொண்ணுக்கு புத்தகம் எதுக்கு புத்திய மொதல்ல அடிச்சி நொறுக்கு ஆண் : வருவது வரட்டும் விருகம் அது விரட்டும் உறுதி உடைய மனதே கனவை துரத்தும் ஆண் : மென்மை உந்தன் பிறவி குணமே இல்லை ஓ ஓ உந்தன் வலிமை மறைக்க உண்டாக்கும் பொய்களடி ஆண் : உடையாதே உடையாதே இன்னொரு வாய்ப்பும் அமையாதே உருகாதே உருகாதே நீ நீ உருவாகும் போதே ஆண் : எழுந்து வா நிரந்தரம் கலங்கினால் கடந்து வா..ஹோ ..
Song information
Singers: Anirudh Ravichandran and Arivu
Music by: Kumaran Sivamani
Lyrics by: Vivek
Release information: From Singappenney (2022) · Singer: Anirudh Ravichandran and Arivu · Lyricist: Vivek · Music: Kumaran Sivamani
Explore this song
- Singer: Anirudh Ravichandran and Arivu
- Film / album: Singappenney
- Composer: Kumaran Sivamani
- Lyricist: Vivek