Roman script
Life Of Pazham Song Lyrics – Third single from Dhanush’s latest song from the movie Thiruchitrambalam. This song is sung and composed by Rockstar Anirudh Ravichander. Lyrics works are penned by lyricist “Vivek”
Singer : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vivek
Male Part
Kannala kadhai pesa neeyum
Kai koruthu nada poda naanum
Verenna verenna venum
Ne mattum ne mattum podhum
Male Part
Thaangadha bhaaram
Naan thaangum bodhum
Enaithaangum thoonaai nee dhaandi
Yaar vandha podhum.. yaar pona podhum
Ne mattum ena vittu neengathadi
Male Part
{Enakennu oru vaanam
Enakennu oru megam
Mazhai poliyuthu athaadi
Adhu dhanae neeyum} (2)
Male Part
{Athaadi adhu dhanae neeyum} (2)
Male Part
Nee vandhadhaal
Idhuvum dhoosaguthu
Onnaladhaan manasu lesaaguthu
En vazhkai idhu dhaan
Kadhaiyaaga solla
Un peru illamaa oru pakkam illa
Male Part
Enakaaga uruga
En kaadha thiruga
Vazhi padha nilavaa
Nee venum neduga
Theeratha theeyaga naan aana podhum
Thiriyoram nee dhaan di ena yethina
Male Part
Athaadi adhu dhanae neeyum
Male Part
Kannala kadhai pesa neeyum
Kai koruthu nada poda naanum
Verenna verenna venum
Nee mattum nee mattum podhum
Male Part
Kannae… kannae..
Ellaam nee thaanadi
Yaar vandha podhum.. yaar pona podhum
Ne mattum ena vittu neengathadi
Male Part
Enakennu oru..
Enakennu oru..
Uyir irukkuthu..
Uyir irukkuthu..
Mazhai poliyuthu…
Mazhai poliyuthu.
Adhu dhanae neeyum
Male Part
Enakennu oru vaanam
Enakennu oru megam
Mazhai poliyuthu
Mazhai poliyuthu
Mazhai poliyuthu
Male : {Athaadi adhu dhanae neeyum} (2)தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் ஆண் : தாங்காத பாரம் நான் தாங்கும் போதும் எனை தாங்கும் தூணாக நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி ஆண் : எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் ஆண் : எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் ஆண் : ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் ஆண் : நீ வந்ததால் இதுவும் தூசாகுது உன்னால தான் மனசு லேசாகுது என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல ஆண் : எனக்காக உருக எனக்காக பெருக வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக தீராத தீயாக நான் ஆன போதும் நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன ஆண் : ஆத்தாடி அது தானே நீயும் ஆண் : கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் ஆண் : கண்ணே.. பெண்ணே எல்லாம் நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி ஆண் : எனக்கினு ஒரு எனக்கினு ஒரு உயிர் இருக்குது உயிர் இருக்குது மழ பொழியிது மழ பொழியிது அது தானே நீயும் ஆண் : எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழ பொழியிது மழ பொழியிது மழ பொழியிது ஆண் : ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும்
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Lyrics by: Vivek
Release information: From Thiruchitrabalam (2022) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vivek · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Thiruchitrabalam
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Vivek