Roman script
Singer : Vaikom Vijayalakshmi Music by : Premgi Amaren Female Part Aaraariro naan paadavae En moocchilae vanthaayadaa… Ennaennamo vidhi saiyavae Mull polaevae thaiththaayadaa…. Female Part Idhu oru thaai pillai Payanaththin oru paadhiyae… Nidhamidhu mudivillaa Paasaththin siru meedhiyae… Female Part Siragirunthum…..athai maranthu Nadai payilum saei allavo… Unarvarinthu…..unavalikkum thaai paravai Naan ingu madi saainthu nee thoonga Female Part Aaraariro naan paadavae En moocchilae vanthaayadaa… Ennaennamo vidhi saiyavae Mull polaevae thaiththaayadaa…. Female Part Thaai pinnae thaaram Oor pesum niyaayam Vayathaagi valaraatha en killai neeyae…. Female Part Udai maatrakooda Naan vendumthaanae Puriyaatha manitharkku yaen kooruvaanaen Female Part Idhu oru vidai theriyaa… Pudhir vilaiyaattu Unakkendru naan iruppen Vidai kettu… Female Part Ulagithu mugavariyaa Iru veru koottru Namakendru naam iruppom Uyir korththu Female Part Manamuvanthu…. Aravanaikkum oru uravai Engendru keezh vaanil nee thaeda
தமிழ்
பாடகி : வைக்கம் விஜயலட்சுமி இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பெண் : ஆராரிரோ நான் பாடவே என் மூச்சிலே வந்தாயடா... என்னென்னமோ விதி செய்யவே முள் போலவே தைத்தாயடா.... பெண் : இது ஒரு தாய் பிள்ளை பயணத்தின் ஒரு பாதியே..... நிதமிது முடிவில்லா பாசத்தின் சிறு மீதியே..... பெண் : சிறகிருந்தும் அதை மறந்து நடை பயிலும் சேய் அல்லவோ.... உணர்வறிந்து உணவளிக்கும் தாய் பறவை நான் இங்கு மடி சாய்ந்து நீ தூங்க பெண் : ஆராரிரோ நான் பாடவே என் மூச்சிலே வந்தாயடா.... என்னென்னமோ விதி செய்யவே முள் போலவே தைத்தாயடா..... பெண் : தாய் பின்னே தாரம் ஊர் பேசும் நியாயம் வயதாகி வளராத என் கிள்ளை நீயே.... பெண் : உடை மாற்ற கூட நான் வேண்டும்தானே புரியாத மனிதர்க்கு ஏன் கூறுவானேன் பெண் : இது ஒரு விடை தெரியா புதிர் விளையாட்டு உனக்கென்று நான் இருப்பேன் விடை கேட்டு..... பெண் : உலகிது முகவரியா இரு வேறு கூற்று நமக்கென்று நாம் இருப்போம் உயிர் கோர்த்து பெண் : மனமுவந்து...... அரவணைக்கும் ஒரு உறவை எங்கென்று கீழ் வானில் நீ தேட
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Music by: Premgi Amaren
Release information: From Live Telecast – Web Series (2021) (2021) · Lyricist: Aishwarya M
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Live Telecast – Web Series (2021)
- Composer: Premgi Amaren