Roman script

Singer : Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male Part

Aalam pondhu thavittu kunju

Aara thaedum aara thaedum

Chorus : Aara thaedum aara thaedum

Male Part

Mottapana munisaami

Aara thaedum aara thaedum

Chorus : Aara thaedum aara thaedum

Male Part

Lorry yethum aathu mannu

Aara thaedum aara thaedum

Chorus : Aara thaedum aara thaedum

Male Part

Soru pootha yeru kalappa

Aara thaedum aara thaedum

Oh oh…oh oh…

Chorus

Sanamae en sanamae

Onna thaedum

Kaathu ninna saami ellaam

Kanna moodum

Kanna moodum

Male Part

Veppa mara kaathellaam

Veppa mara kaathellaam

Vedha potta kaiya thaedum

Kudi vandha kuruvi ellaam

Uzhundha mannu puzhu thaedum

Male Part

Poosaram pootha paththayam

Pudhu nellu vaasam thaedum

Muppoga boomi ellaam

Veedaaga vela thaedum

Chorus

Aara thaedum aara thaedum

Aara thaedum aara thaedum

Chorus

Sanamae en sanamae

Onna thaedum

Kaathu ninna saami ellaam

Kanna moodum

Kanna moodum

Chorus

Aara thaedum aara thaedum

Aara thaedum aara thaedum

தமிழ்

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஆலம் பொந்து தவிட்டு குஞ்சு

ஆர தேடும் ஆர தேடும்

குழு : ஆற தேடும் ஆற தேடும்

ஆண் : மொட்டபன முனிசாமி

ஆர தேடும் ஆர தேடும்

குழு : ஆர தேடும் ஆர தேடும்

ஆண் : லாரி ஏத்தும் ஆத்து மண்ணு

ஆர தேடும் ஆர தேடும்

குழு : ஆர தேடும் ஆர தேடும்

ஆண் : சோறு பூத்த ஏரு கலப்ப

ஆர தேடும் ஆர தேடும்

ஓ ஓ......ஓ ஓ.......

குழு : சனமே என் சனமே

ஒன்ன தேடும்

காத்து நின்ன சாமி எல்லாம்

கண்ண மூடும்

கண்ண மூடும்

ஆண் : வேப்ப மரக் காத்தெல்லாம்

வேப்ப மரக் காத்தெல்லாம்

வெத போட்ட கைய தேடும்

குடி வந்த குருவி எல்லாம்

உழுந்த மண்ணு புழு தேடும்

ஆண் : பூசரம் பூத்த பத்தயம்

புது நெல்லு வாசம் தேடும்

முப்போக பூமி எல்லாம்

வீடாக வெல தேடும்

குழு : ஆர தேடும் ஆர தேடும்

ஆர தேடும் ஆர தேடும்

குழு : சனமே என் சனமே

ஒன்ன தேடும்

காத்து நின்ன சாமி எல்லாம்

கண்ண மூடும்

கண்ண மூடும்

குழு : ஆர தேடும் ஆர தேடும்

ஆர தேடும் ஆர தேடும்

Song information

Singer: Santhosh Narayanan

Music by: Santhosh Narayanan

Release information: From Vellai Yaanai (2020) · Lyricist: Rajumurugan

Explore this song