Roman script
Singers : Mukesh Mohamed, Rahul Nambiar and Velmurugan Music by : Kannan Lyrics by : Na. Muthukumar Chorus Aappu birthday to you Aappu birthday to you Aappu birthday da babu Aappu birthday machi Male Part Yaen porantha yaen valrantha Engalukku nee eppothum torture-thaandaa Figure ah paarththaa kazhatti viduva Engalukku nee aanaalum nanbanthaandaa Long live nanbanae kadhal kannanae Long live nanbanae kadhal tarantta daa daa Male Part Yaen porantha yaen valrantha Engalukku nee eppothum torture-thaandaa Figure ah paarththaa kazhatti viduva Engalukku nee aanaalum nanbanthaandaa Male Part Ae….ae….vaada nanbaa Nee entha thedhi poranthaalumae Podaa adhu krisna jeyanthi thaandaa Illa mama naan entha figure-a madichchaalumae Heart athu natppukagathaandaa Male Part Rasikkavae poranthavan ragasiyam arinthavan Manmathan udambu muzhukka Machcham unakku pattaya kilappu Chorus Happy birthday to you Happy birthday mamu Happy birthday enga mama Happy birthday machchi Male Part Mummy daddy ada vera vera aanaalumae Machchaan namma blood elaam onnu Dummy sanda ada neeyum naanum pottaalumae Mama namma sernthukkuvom ninnu….ooo…oo…. Male Part Porukki nee kirukku naan Saernthathu edhukkuththaan idhukkuththaan Udambu muzhukka machcham unakku pattaya kilappu Chorus Aappu birthday to me Aappu birthday to me….
தமிழ்
பாடகர்கள் : முகேஷ் முகமது , ராகுல் நம்பியார் மற்றும் வேல்முருகன் இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : நா. முத்துகுமார் குழு : ஆப்பு பர்த்டே டூ யூ... ஆப்பு பர்த்டே டூ யூ... ஆப்பு பர்த்டே டா பாபூ ஆப்பு பர்த்டே மச்சி... ஆண் : ஏன் பொறந்த ஏன் வளர்ந்த எங்களுக்கு நீ எப்போதும் டார்ச்சர் தான்டா பிகர பார்த்தா கழட்டி விடுவ எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா லாங் லிவ் நண்பனே காதல் கண்ணனே லாங் லிவ் நண்பனே காதல் டரன்ட்ட டா டா ஆண் : ஏன் பொறந்த ஏன் வளர்ந்த எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா பிகர பார்த்தா கழட்டி விடுவ எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா ஆண் : ஏ... ஏ..... வாடா நண்பா நீ எந்த தேதி பொறந்தாலுமே போடா அது கிருஷ்ணா ஜெயந்தி தான்டா இல்ல மாமா நான் எந்த பிகர மடிச்சாலுமே ஹார்ட்டு அது நட்புக்காக தான்டா ஆண் : ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அறிந்தவன் மன்மதன் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிளப்பு... குழு : ஹாப்பி பர்த்டே டூ யூ ஹாப்பி பர்த்டே மாமு ஹாப்பி பர்த்டே எங்க மாமா ஹாப்பி பர்த்டே மச்சி ஆண் : மம்மி டாடி அட வேற வேற ஆனாலுமே மச்சான் நம்ம ப்ளட் எல்லாம் ஒண்ணு டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே மாமா நம்ம சேந்துக்குவோம் நின்னு......ஓஓ....ஒ.... ஆண் : பொறுக்கி நீ கிறுக்கு நான் சேர்ந்தது எதுக்குதான் இதுக்குதான் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிளப்பு... ஆண் : ஆப்பு பர்த்டே டூ மீ ஆப்பு பர்த்டே டூ மீ
Song information
Singers: Mukesh Mohamed, Rahul Nambiar and Velmurugan
Music by: Kannan
Lyrics by: Na. Muthukumar
Release information: From Rendavathu Padam (2012) · Singer: Mukesh Mohamed, Rahul Nambiar and Velmurugan · Lyricist: Na. Muthu Kumar · Music: Kannan
Explore this song
- Singer: Mukesh Mohamed
- Singer: Rahul Nambiar and Velmurugan
- Film / album: Rendavathu Padam
- Composer: Kannan
- Lyricist: Na. Muthukumar