Roman script
Singer : Vijay Prakash Music by : Kannan Lyrics by : Na. Muthukumar Male Part Kannaa….aa…. Male : Kirukku moodevi Male : Aanantha kannaa Kannaa……varam thaa nee…..mannaa…. Male Part Aduththa paruppu naanthaandaa mama Nee autograph vaangaendaa Paduththukittae jeyippaenda aamaa Nee press meet vaiyaendaa Male Part Yaaru peththa pillaiyo Ippadi kirukku pudichchu alaiyuthu Male Part En kaattil mazhaiyadaa vanthu kaala pudingadaa Naan vanthu ninnaa camera-vum fan-nu aagumdaa Naan kai thodaikka check book-kum tissue aagumdaa En face-u vanthu TRP-yum egiri pogumdaa En photo kooda copyright-il kaasu allumdaa Male Part Aduththa paruppu naanthaandaa mama Nee autograph vaangaendaa Paduththukittae jeyippaenda aamaa Nee press meet vaiyaendaa Male Part Enna machchaan saththam Male : Saavu machchi Male : Intha naai saavamaattaengithudaa Male : Machchaa aduththa prabhudeva ivanthaandaa Male : Edhuladaa….
Male : Appdi ellaam kekkakoodaathu Male : Adangalayaa innum Male Part Fashion Show-la ramp walk poven Add-u film la shampoo vippaendaa Male : Bba bsc bcom ma phd mca Ms office with tally Male Part Ration card atm card Paal card paalakkad aravekkaadu Come on baby ias ips rajesh Lolly pop hiphop police cup drycup Onnume puriyala illa haiyyo Male Part Friendsthaan daa ushuru enakku Paadhi soththa ezhuthi vaippaen Naan yaeni pottu mela yaera poraen Naan yaezhaikellaam vaari thara poraen En rasigarmandra thalaivan needhandaa Male Part Edhukku edhukku naayae intha aagaatha aasai Vidiya vidiya suttaalum nee vegaatha dosai Ketkkuravan kenai illai venaamdaa bossu Nee atom bomb illa machchaan oosi pattaasu Male Part Hoi aduththa paruppu naanthaandaa mama Nee autograph vaangaendaa Paduththukittae jeyippaenda aamaa Nee press meet vaiyaendaa Naan vanthu ninnaa camera Male : Poettangalaa ok….
தமிழ்
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : நா. முத்துகுமார் ஆண் : கண்ணா......ஆ...... ஆண் : கிறுக்கு மூதேவி.. ஆண் : ஆனந்த கண்ணா...... கண்ணா.......வரம் தா நீ.......மன்னா... ஆண் : அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா ஆண் : யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிறுக்கு புடிச்சு அலையுது ஆண் : என் காட்டில் மழையடா வந்து கால புடிங்கடா நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும்டா நான் கை தொடைக்க செக் புக்கும் டிஸ்ஸூ ஆகும்டா என் பேஸ்ஸு வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும்டா என் போட்டோ கூட காபிரைட்டில் காசு அள்ளும்டா ஆண் : அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா ஆண் : என்ன மச்சான் சத்தம்...... ஆண் : சாவு மச்சி ஆண் : இந்த நாய் சாவமாட்டேன்கிது டா ஆண் : மச்சா அடுத்த பிரபுதேவா இவந்தான்டா ஆண் : எதுலடா...... ஆண் : அப்படி எல்லாம் கேக்ககூடாது ஆண் : அடங்கலயா இன்னும்...... ஆண் : பேஷன் ஷோவ்ல ரேம்ப் வாக் போவேன் ஆட் பிலிம்ல ஷாம்பூ விப்பேன்டா ஆண் : பிபிஏ பிஎஸ்இ பிகாம் எம்ஏ பிஹெச்டி எம்சிஏ எம்எஸ் ஆபிஸ் த் டெலி ஆண் : ரேஷன் கார்ட் ஏடீம் கார்ட் பால் கார்ட் பாலக்காடு அரவேக்காடு கம் ஆன் பேபி ஐஏஎஸ் ஐபிஸ் ராஜேஷ் லாலிபாப் ஹிப்பாப் போலீஸ் கப் ட்ரைகப் ஒண்ணுமே புரியல இல்ல ஹய்யோ ஆண் : பிரண்ட்ஸ்தான்டா உசுரு எனக்கு பாதி சொத்த எழுதி வைப்பேன் நான் ஏணி போட்டு மேல ஏற போறேன் நான் ஏழைக்கெல்லாம் வாரி தரப் போறேன் என் ரசிகர்மன்ற தலைவன் நீதான்டா ஆண் : எதுக்கு எதுக்கு நாயே இந்த ஆகாத ஆசை விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை கேக்குறவன் கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு நீ ஆட்டோம் பாம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு ஆண் : ஹோய் அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா நான் வந்து நின்னா கேமரா.... ஆண் : போய்டாங்களா ஓகே...
Song information
Singer: Vijay Prakash
Music by: Kannan
Lyrics by: Na. Muthukumar
Release information: From Rendavathu Padam (2012) · Singer: Vijay Prakash · Lyricist: Na. Muthu Kumar · Music: Kannan
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Rendavathu Padam
- Composer: Kannan
- Lyricist: Na. Muthukumar