Roman script

Singers  : Sam C.S, Mukesh Mohammed,
MLR Karthikeyan and Guna
Music by : Sam C. S
Male Part
Disskiyaan… owhnn
Whistling : ……………………
Male : Disskiyaan…owhnn
Whistling : ……………………
Male : Aaa….aaa….aaa.a…..
Male Part
Aaangu vaangu soangu thaangu
Sir-u ketha local song-u
Kooda sernthu paadlanaaka
Chorus : Disskiyaan…
Male Part
Jaadi jodi akkili kaadi
Side-u molam tiffen-u moodi
Sir-u kooda aadlanaaka
Chorus : Disskiyaan…
Male Part
Pistol kaati mersal yethum
James bond-du-da
Rowdy thanam panninaakka
Thola uripen da
Male Part
Needhi nermai nyaayam paakkum
Sooran thaanada
Thiruttu payala thedi pudichu
Kaala odaipen da
Chorus
Nagaru nagaru
Sir police-u pokkiri da
Sedhara viduven
Nee ozhungathaan odidu da
Male Part
Disskiyaan… owhnn
Disskiyaan… owhnn
Chorus
………………………………….
Male Part
Patta kaththi vechukkinu
Punch-u pesinaa
Nethiyila bullet vechu
Puncture aakkuven
Male Part
Atti ulla sikkum panni
Sketch pottinaa
Lathiyila laadam katti
Goondil yethuven
Male Part
Dhaadhaavuku dhaadhaa ellam
Chorus : Sir-a kanda uchcha povaan
Male : Arasiyal vaadhi ellam
Chorus : Paathathumae beedhiyaavaan
Male Part
Sir romba jolly
Maatnaaka gaali
Itengaaran ellam
Inga aavan peeli
Male Part
Disskiyaan… owhnn
Aaangu vaangu
Disskiyaan…owhnn
Soangu thaangu
Male Part
Aaangu vaangu soangu thaangu
Sir-u ketha local song-u
Kooda sernthu paadlanaaka
Chorus : Disskiyaan…
Male Part
Jaadi jodi akkili kaadi
Side-u molam tiffen-u moodi
Sir-u kooda aadlanaaka
Chorus : Disskiyaan…
Chorus
……………………………………..
Male Part
Aaangu…vaangu
Aaangu…vaangu
Aaangu…vaangu
Aaangu…vaangu
Chorus
Tonto dodoin toin toin..(3)
Tara tara tara tara
Male Part
Studentuku prechana na
Munna vanthu irupenda
Ponnungala kindal panna
Kaiya kaala odaipen da
Male Part
Kaaki sattai podum munnae
Naanum oru student-u thaan
Student ellam onna aana
Padharidum government-u thaan
Male Part
Kaaval thurai nanbanennu
Othukkanga onna ninnu
Naanum ippo unga friend-u
Intha anbukilla end-u
Chorus
Salute-u adida
Sir-a thaan pudidaa
Ellarum onnunu thaan
Selfie eduda
Male Part
Aaangu vaangu
Soangu thaangu
Male Part
Aaangu vaangu soangu thaangu
Sir-u ketha local song-u
Kooda sernthu paadlanaaka
Chorus : Disskiyaan…
Male Part
Jaadi jodi akkili kaadi
Side-u molam tiffen-u moodi
Sir-u kooda aadlanaaka
Chorus : Disskiyaan…
Chorus
………………………………….
Male : Disskiyaan…owhnn

தமிழ்

பாடகர்கள் : சாம் சி. எஸ்,
முகேஷ் முகமத், குணா மற்றும்
எம். எல். ஆர். கார்த்திகேயன்
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்
ஆண் : டிஸ்க்கியான்...
டிஸ்க்கியான்...
ஆண் : ஆ.. .ஆ...ஆ....
ஆண் : ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரு கேத்த லோக்கல் சாங்கு
கூட சேர்ந்து பாடெலனாக்க
குழு : டிஸ்க்கியான்...
ஆண் : ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிப்பனு மூடி
சாரு கூட ஆடெலனாக்க
குழு : டிஸ்க்கியான்...
ஆண் : பிஸ்டல் காட்டி
மெர்சல் ஏத்தும்
ஜேம்ஸ் பாண்ட்டா
ரவுடி தனம் பண்ணினாக்க
தோல உரிப்பேன்டா
ஆண் : நீதி நேர்மை நியாயம் பாக்கும்
சூரன் தானடா
திருட்டு பயல தேடி புடிச்சு
கால உடைப்பேன்டா
குழு : நகரு நகரு
சார் போலீசு போக்கிரிடா
செதர விடுவேன்
நீ ஒழுங்காத்தான் ஓடிடு டா
ஆண் : டிஸ்க்கியான்...
டிஸ்க்கியான்...
குழு : .......................................
ஆண் : பட்டா கத்தி வெச்சுக்கினு
பஞ்சு பேசினா
நெத்தியில புல்லட் வெச்சு
பஞ்சர் ஆக்குவேன்
ஆண் : அட்டி உள்ள சிக்கும் பன்னி
ஸ்கெட்ச் போட்டினா
லத்தியில லாடம் கட்டி
கூண்டில் ஏத்துவேன்
ஆண் : தாதாவுக்கு தாதா எல்லாம்
குழு : சார்ர கண்டா உச்சா போவான்
ஆண் : அரசியல் வாதி எல்லாம்
குழு : பாத்ததுமே பீதியாவான்
ஆண் : சார் ரொம்ப ஜாலி
மாட்டனாக்கா காலி
ஐட்டம்காரன் எல்லாம்
இங்க ஆவான் பீலி
ஆண் : டிஸ்க்கியான்...
ஆங்கு வாங்கு
டிஸ்க்கியான்...
சோங்கு தாங்கு
ஆண் : ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரு கேத்த லோக்கல் சாங்கு
கூட சேர்ந்து பாடெலனாக்க
குழு : டிஸ்க்கியான்...
ஆண் : ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிப்பனு மூடி
சாரு கூட ஆடெலனாக்க
குழு : டிஸ்க்கியான்..
குழு : .............................................
ஆண் : ஆங்கு...வாங்கு
ஆங்கு...வாங்கு
ஆங்கு...வாங்கு
ஆங்கு...வாங்கு
குழு : டொண்டோ டொய்ன்
டொய்ன் டொய்ன்..(3)
டர டர டர டர
ஆண் : ஸ்டுடென்ட்டுக்கு
பிரச்சனைனா
முன்ன வந்து இருப்பேன்டா
பொண்ணுங்கள கிண்டல் பண்ணா
கைய கால உடைப்பேன்டா
ஆண் : காக்கி சட்டை
போடும் முன்னே
நானும் ஒரு ஸ்டுடென்ட்டு தான்
ஸ்டுடென்ட்டு எல்லாம்
ஒன்னா ஆனா
பதறிடும் கவர்ன்மெண்ட்டு தான்
ஆண் : காவல் துறை நண்பனென்னு
ஒத்துக்கங்க ஒண்ணா நின்னு
நானும் இப்போ உங்க பிரண்டு
இந்த அன்புக்கில்ல எண்டு
குழு : சல்யூட் அடிடா
சார்ர தான் புடிடா
எல்லாரும் ஒன்னுன்னு
செல்ப்பி எடுடா
ஆண் : ஆங்கு வாங்கு
சோங்கு தாங்கு
ஆண் : ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரு கேத்த லோக்கல் சாங்கு
கூட சேர்ந்து பாடெலனாக்க
குழு : டிஸ்க்கியான்...
ஆண் : ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிப்பனு மூடி
சாரு கூட ஆடெலனாக்க
குழு : டிஸ்க்கியான்..
குழு : .............................................
ஆண் : டிஸ்க்கியான்..

Song details

Singers: Sam C.S, Mukesh Mohammed,

Music by: Sam C. S

Release information: From Adanga Maru (2018) · Lyricist: Logan