Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part ……………….. Male Part Ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae Ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae Manathilae ninaivugal Maaraamal valarnthaaduthae Male Part Ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae Male Part Idhayam ondrai theduthae Inimai kolam poduthae Suba raagam naan paadum neram…mm… Aasaigal nenjilae aayiram ponguthae Aasaigal nenjilae aayiram ponguthae Ennangalae sonthangalae En nenjil vanthaadum velai Male Part Ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae Aa…aa…aa…ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae Male Part Azhagu vaanil thaaragai Amutham polae devathai Azhiyaatha kadhaiyaaga vanthaal Kanavilae vanthaval karuththilae nindraval Kanavilae vanthaval karuththilae nindraval Ennangalae sollaamalae Ennodu vilaiyaadum velai Male Part Ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae Manathilae ninaivugal Maaraamal valarnthaaduthae Male Part Ananthamae alaipaayuthae Anai meerum nadhi polavae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ....................... ஆண் : ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே.... ஆண் : ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆண் : இதயம் ஒன்றை தேடுதே இனிமை கோலம் போடுதே சுப ராகம் நான் பாடும் நேரம்.....ம்ம்..... ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே எண்ணங்களே சொந்தங்களே என் நெஞ்சில் வந்தாடும் வேளை ஆண் : ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆ....ஆ.....ஆ.....ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆண் : அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை அழியாத கதையாக வந்தாள் கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள் கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள் எண்ணங்களே சொல்லாமலே என்னோடு விளையாடும் வேளை...... ஆண் : ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே.... ஆண் : ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Madhu Malar (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Madhu Malar
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali