Roman script
Singers : Jikki , K. Rani and Soolamangalam Rajalakshmi Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Anandham pudhu anandham Anandham pudhu anandham Arasa kumariyin malar mugha meedhil Arasa kumariyin malar mugha meedhil Anandham pudhu anandham Managkavar nesam puviyaalum raajan Manamaalai sooda vandhaar indrae Chorus : Manamaalai sooda vandhaar Female : Adhanaal Chorus : Anandham pudhu anandham Female Part Aanavam pesi namaiyaalum raani Chorus : Haa…aaa..aa… Female : Aanavam pesi namaiyaalum raani Aaruyir naadhan azhagin munnae Aaruyir naadhan azhagin munnae Adimaiyaagiduvaal Chorus Aaamaaam Adimaiyaagiduvaal Female Part Ezhilmighu maaran edhir vandha podhum Hoo oo oo hoo oo Ezhilmighu maaran edhir vandha podhum Vizhiyalae vendriduven En azhagai kaanum bodhaiyinaalae Chorus : Haaa..aa.aa…aaa.. Female Part En azhagai kaanum bodhaiyinaalae Suzhandraada seidhiduven Enaalum suzhandraada seidhiduven Chorus Aamaaam Anandham pudhu anandham Anandham pudhu anandham Arasa kumariyin malar mugha meedhil Arasa kumariyin malar mugha meedhil Anandham pudhu anandham
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி, கே. ராணி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் பெண் : ஆனந்தம் புது ஆனந்தம் ஆனந்தம் புது ஆனந்தம் அரச குமாரியின் மலர் முக மீதில் ஆனந்தம் புது ஆனந்தம் மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன் மணமாலை சூட வந்தார் இன்றே குழு : மணமாலை சூட வந்தார் பெண் : அதனால்.. குழு : ஆனந்தம் புது ஆனந்தம் பெண் : ஆணவம் பேசி நமையாளும் ராணி குழு : ஹா..ஆஅ...ஆஅ... பெண் : ஆணவம் பேசி நமையாளும் ராணி ஆருயிர் நாதன் அழகின் முன்னே ஆருயிர் நாதன் அழகின் முன்னே அடிமையாகிடுவாள்....... குழு : ஆமாம் ..அடிமையாகிடுவாள்....... பெண் : எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும் ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும் விழியாலே வென்றிடுவேன் என் அழகைக் காணும் போதையினாலே குழு : ஹா..ஆஆ..ஆ... பெண் : என் அழகைக் காணும் போதையினாலே சூழன்றாட செய்திடுவேன் எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன் குழு : ஆமாம் ஆனந்தம் புது ஆனந்தம் ஆனந்தம் புது ஆனந்தம் அரச குமாரியின் மலர் முக மீதில் அரச குமாரியின் மலர் முக மீதில் ஆனந்தம் புது ஆனந்தம்
Song information
Singers: Jikki , K. Rani and Soolamangalam Rajalakshmi
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Thangamalai Ragasiyam (1957) · Singer: Jikki , K. Rani and Soolamangalam Rajalakshmi · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Jikki
- Singer: K. Rani and Soolamangalam Rajalakshmi
- Film / album: Thangamalai Ragasiyam
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam