Roman script
Singer : P. Bhanumathi Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Aanandha bhavanam yamunai karaiyinilae Naan kanda ulagam illara kalaiyinilae Naayagan devan naayagi devi Nanmai anbu panbu ellaam devan poojai Female Part Aanandha bhavanam yamunai karaiyinilae Naan kanda ulagam illara kalaiyinilae Female Part Sooriyan oliyai chandhiran vaangi Tharuvathu polae kulamagalae Thooyavalaaga maenmaiyai valarththu Sorkkam pola illam kaanum deivam thaaimai Female Part Aanandha bhavanam yamunai karaiyinilae Naan kanda ulagam illara kalaiyinilae Female Part Saththiyaththil vaazhum ullam kuththuvilakku Antha thaththuvathai sollum intha kuththuvilakku Aadidum thottil illaiyendraalum Annai ullam pennukkundu arivaai maathaa Female Part Aanandha bhavanam yamunai karaiyinilae Naan kanda ulagam illara kalaiyinilae Female Part Thaayaval veettil oru magalaavaal Thazhuviya veettil marumagalae Seedhaiyai kandu kodhaiyai kandu Paadhai kandu sellum mangai koyil paavai Female Part Aanandha bhavanam yamunai karaiyinilae Naan kanda ulagam illara kalaiyinilae
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே நாயகன் தேவன் நாயகி தேவி நன்மை அன்பு பண்பு எல்லாம் தேவன் பூஜை பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே பெண் : சூரியன் ஒளியை சந்திரன் வாங்கி தருவது போலே குலமகளே தூயவளாக மேன்மையை வளர்த்து சொர்க்கம் போல இல்லம் காணும் தெய்வம் தாய்மை பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே பெண் : சத்தியத்தில் வாழும் உள்ளம் குத்துவிளக்கு அந்த தத்துவத்தைச் சொல்லும் இந்த குத்துவிளக்கு ஆடிடும் தொட்டில் இல்லையென்றாலும் அன்னை உள்ளம் பெண்ணுக்குண்டு அறிவாய் மாதா பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே பெண் : தாயவள் வீட்டில் ஒரு மகளாவாள் தழுவிய வீட்டில் மருமகளே சீதையைக் கண்டு கோதையைக் கண்டு பாதை கண்டு செல்லும் மங்கை கோயில் பாவை பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே
Song information
Singer: P. Bhanumathi
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Manamara Vaazhthungal (1976) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Manamara Vaazhthungal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan