Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Javed Riaz Male Part Aanakatti aalavandha Aanakatti aalavandha Nigazhgaala varalaru neeyadi Male Part Aanimuthae ozhi veesum Edhirkaalam paaradi Maada vizhakkae eppodhum Aruge nee irundhaalae nimmadhi Maandal kooda unakkaga Uyir poga sammadhi Male Part Naetru andha vaanil paartha Mega koottam neeyae Naalai indha bhoomi pookum Poovum kooda neeyae Male Part Kanavae unai naan Kangalilae sumappen Uyirae unai naan Kadaisi varai kaappen Male Part Aanakatti aalavandha Aanakatti aalavandha Nigazhgaala varalaru neeyadi Male Part Aanimuthae ozhi veesum Edhirkaalam paaradi
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : ஆனகட்டி ஆளவந்த ஆனகட்டி ஆளவந்த நிகழ்கால வரலாறு நீயடி ஆண் : ஆணிமுத்தே ஒளி வீசும் எதிர்காலம் பாரடி மாட விளக்கே எப்போதும் அருகே நீ இருந்தாலே நிம்மதி மாண்டால் கூட உனக்காக உயிர் போக சம்மதி ஆண் : நேற்று அந்த வானில் பார்த்த மேக கூட்டம் நீயே நாளை இந்த பூமி பூக்கும் பூவும் கூட நீயே ஆண் : கனவே உனை நான் கண்களிலே சுமப்பேன் உயிரே உனை நான் கடைசி வரை காப்பேன் ஆண் : ஆனகட்டி ஆளவந்த நிகழ்கால வரலாறு நீயடி ஆண் : ஆணிமுத்தே ஒளி வீசும் எதிர்காலம் பாரடி
Song information
Singer: Sriram Parthasarathy
Music by: Javed Riaz
Release information: From Anbirkiniyal (2021) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Anbirkiniyal
- Composer: Javed Riaz