Roman script
Singer : Mukesh Music by : Kannan Lyrics by : Annamalai Male Part Aana kuttam maenjaalum Ara masam aagumaiyaaa Senai aaanjaalum Iduppu odunchi pogumaiyaa Male Part Kovil kodaiku valathathula Kodari vilunthiruchae Dhaanam koduka valathathula Kattaari irangirichae Male Part Enna kutham enna kutham Enna kutham senjadhu indha vaalainga Idha vettunadhu kadavunaalum koolainga Kolainga….
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : கண்ணன் பாடல் ஆசிரியர் : அண்ணாமலை ஆண் : ஆன கூட்டம் மேஞ்சாலும் அர மாசம் ஆகுமய்யா சேனை ஆஞ்சாலும் இடுப்பு ஒடுஞ்சி போகுமய்யா ஆண் : கோவில் கொடைக்கு வளத்ததுல கோடாரி விழந்திருச்சே தானம் கொடுக்க வளத்ததுல கட்டாரி இறங்கிறிச்சே ஆண் : என்ன குத்தம் என்ன குத்தம் செஞ்சது இந்த வாழைங்க இத வெட்டனுது கடவுளுனாலும்கோழைங்க கோழைங்க ...
Song information
Singer: Mukesh
Music by: Kannan
Lyrics by: Annamalai
Release information: From Thilagar (2023) · Singer: Mukesh · Lyricist: Annamalai · Music: Kannan