Roman script
Singers : P. Susheela and K. Jamuna Rani Music by : T. G. Lingappa Female Part Hooo ooo ooo ooo Hoo ooo ooo oooo Hooo …hoo hoo hoo hoo hooo Female Part Aanaaga pirandhadhellaam Azhagendrae therindha pinnum Veenaana jambam yenadi raajaathi Vendaadha vambu thaanadi Aanaaga pirandhadhellaam Azhagendrae therindha pinnum Veenaana jambam yenadi raajaathi Vendaadha vambu thaanadi Female Part Mannaadhi mannarai ellaam Mayakkidum pennazhagai Aaa…aaa…aaa…aaa…aaa..aaa…aa…aa… Female Part Mannaadhi mannarai ellaam Mayakkidum pennazhagai Naiyaandi seiyalagumaa raajaavae Naakku neetti pesalaagumaa Female Part Aan mayil thogai polae Yaanaiyin thandham polae Oo…ooo…ooo…ooo…ooo…ooo…ooo….hoo ooo Female Part Aan mayil thogai polae Yaanaiyin thandham polae Singatthin pidari polae Sevalin kondai polae Pennukku perumai yaedhadi raajaathi Pechu mattum adhigam thaanadi Female Part Aanaaga pirandhadhellaam Azhagendrae therindha pinnum Veenaana jambam yenadi raajaathi Vendaadha vambu thaanadi Female Part Singam polae unnai enni Sirappaaga pesuvadhaeno Female Part Singam polae unnai enni Sirappaaga paesuvadhaeno Mangaiyarai konjam paaraiyaa raajaavae Singaara roobam yaaraiyaa Female Part Ennaalum aangalukkae Iyarkkaiyil azhaghu undu Female Part Ennaalum aangalukkae Iyarkkaiyil azhagu undu Aanaalum pennai kandu Adangaatha aasai kondu Yaemaali buthiyinaalae raajaathi Yenguromae ponnu pinnaalae Female Part Aanaaga pirandhadhellaam Azhagendrae therindha pinnum Veenaana jambam yenadi raajaathi Vendaadha vambu thaanadi
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ.....ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்றே தெரிந்த பின்னும் வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி வேண்டாத வம்பு தானடி பெண் : ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்றே தெரிந்த பின்னும் வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி வேண்டாத வம்பு தானடி பெண் : மன்னாதி மன்னரை எல்லாம் மயக்கிடும் பெண்ணழகை ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ......ஆஅ....ஆஅ....ஆ...ஆ... பெண் : மன்னாதி மன்னரை எல்லாம் மயக்கிடும் பெண்ணழகை நையாண்டி செய்யலாகுமா ராஜாவே நாக்கு நீட்டி பேசலாகுமா பெண் : ஆண் மயில் தோகை போலே யானையின் தந்தம் போலே ஓ.....ஓஓ.....ஓஒ.....ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஹோ ஓஒ பெண் : ஆண் மயில் தோகை போலே யானையின் தந்தம் போலே சிங்கத்தின் பிடரி போலே சேவலின் கொண்டை போலே பெண்ணுக்கு பெருமை ஏதடி ராஜாத்தி பேச்சு மட்டும் அதிகம் தானடி பெண் : ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்றே தெரிந்த பின்னும் வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி வேண்டாத வம்பு தானடி பெண் : சிங்கம் போல் உன்னை எண்ணி சிறப்பாக பேசுவதேனோ பெண் : சிங்கம் போல் உன்னை எண்ணி சிறப்பாக பேசுவதேனோ மங்கையை கொஞ்சம் பாரையா ராஜாவே சிங்கார ரூபம் யாரையா பெண் : எந்நாளும் ஆண்களுக்கே இயற்கையில் அழகு உண்டு ஆனாலும் பெண்ணை கண்டு அடங்காத ஆசை கொண்டு ஏமாளி புத்தியினாலே ராஜாத்தி ஏங்குறோமே பொண்ணு பின்னாலே...... பெண் : ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்றே தெரிந்த பின்னும் வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி வேண்டாத வம்பு தானடி
Song information
Singers: P. Susheela and K. Jamuna Rani
Music by: T. G. Lingappa
Release information: From Sabaash Meena (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: P. Susheela and K. Jamuna Rani
- Film / album: Sabaash Meena
- Composer: T. G. Lingappa