Roman script
Female Part ……………. Male Part Alps malai kaattru vanthu Nenjil koosuthe Bbc seithi ellaam Nammai pesuthae Male Part Michelangelo sirpam Ingu nadanthu vanthathenna Babylon thongum thottam Paniyil nanainthu nindrathenna Male Part Ulagil athisayangal yaezhu Adhileaen unnai saerkkavillai Un ilamai thullum azhagai Shelly keech-um paadavillai Male Part Alps malai kaattru vanthu Nenjil koosuthe Bbc seithi ellaam Nammai pesuthae Female Part Ki. mu ki.pi ellaam pazhasaanathu Nam kadhal kaalam endrum pudhusaanathu Male Part Atcharegai theerkka regai Un kaiyil paarkkiraen GTS dolph system Un pechchil ketkkiraen Female Part Nee vanthu kiss thanthaa Nenjukkul kishkindha Male Part Kadhal desam entha pakkam Konjam sollu Kadhalin atlas neethaanae Male Part Alps malai kaattru vanthu Nenjil koosuthe Bbc seithi ellaam Nammai pesuthae Male Part Muththam saerkkum Swish bank un kannamaa Kadhalin dishney land Un nenjamaa Female Part Miami beach alaigal Manasukkul adikkutho Playboy joke-ku solla Aasaigal thudikkutho Male Part Nenjamthaan rendaachchu Neethaanae quickpics Female Part HMT-yin watch-chai pola Kadhal nenjam unakkena Naalum thudikkirathae Male Part Alphs malai kaattru vanthu Nenjil koosuthe Female : Bbc seithi ellaam Nammai pesuthae Male Part Michelangelo sirpam Ingu nadanthu vanthathenna Female : Babylon thongum thottam Paniyil nanainthu nindrathenna Male Part Ulagil athisayangal yaezhu Adhileaen unnai saerkkavillai Female : Un ilamai thullum azhagai Shelly keech-um paadavillai Male Part Alphs malai kaattru vanthu Nenjil koosuthe Female : Bbc seithi ellaam Nammai pesuthae
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பவதாரணி இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : பழனி பாரதி பெண் : ........................... ஆண் : ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே பிபிசி செய்தி எல்லாம் நம்மை பேசுதே ஆண் : மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம் இங்கு நடந்து வந்ததென்ன பாபிலோனின் தொங்கும் தோட்டம் பனியில் நனைந்து நின்றதென்ன ஆண் : உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை உன் இளமை துள்ளும் அழகை ஷெல்லி கீட்சும் பாட.வில்லை பெண் : ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே பிபிசி செய்தி எல்லாம்.. நம்மை பேசுதே பெண் : கி.மு கி.பி எல்லாம் பழசானது நம் காதல் காலம் என்றும் புதுசானது ஆண் : அட்சரேகை தீர்க்க ரேகை உன் கையில் பார்க்கிறேன் ஜிடிஎஸ் டால்பி சிஸ்டம் உன் பேச்சில் கேட்க்கிறேன் பெண் : நீ வந்து கிஸ் தந்தா... நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா.. ஆண் : காதல் தேசம் எந்த பக்கம் கொஞ்சம் சொல்லு காதலின் அட்லஸ் நீதானே பெண் : ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே பிபிசி செய்தி எல்லாம்.. நம்மை பேசுதே ஆண் : முத்தம் சேர்க்கும் சுவிஸ் பேங்க் உன் கன்னமா காதலின் டிஸ்னி லேண்டு உன் நெஞ்சமா பெண் : மியாமி பீச்சு அலைகள் மனசுக்குள் அடிக்குதோ பிளேபாய் ஜோக்கு சொல்ல ஆசைகள் துடிக்குதோ ஆண் : நெஞ்சம் தான் ரெண்டாச்சு... நீதானே...குயிக்பிக்ஸ் பெண் : HMT யின் வாட்சைப் போல காதல் நெஞ்சம் உனக்கென நாளும் துடிக்கிறதே ஆண் : ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே பெண் : பிபிசி செய்தி எல்லாம்.. நம்மை பேசுதே ஆண் : மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம் இங்கு நடந்து வந்ததென்ன பெண் : பாபிலோனின் தொங்கும் தோட்டம் பனியில் நனைந்து நின்றதென்ன ஆண் : உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை பெண் : நம் இளமை துள்ளும் அழகை ஷெல்லி கீட்சும் பாடவில்லை ஆண் : ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே பெண் : பிபிசி செய்தி எல்லாம்.. நம்மை பேசுதே......
Song details
Singers: Hariharan and Bhavatharini
Release information: From Thedinen Vanthathu (1997) (1997) · Singer: Hariharan and Bhavatharini · Lyricist: Pazhani Bharathi · Music: Sirpy
- Singer: Hariharan and Bhavatharini
- Film / album: Thedinen Vanthathu (1997)
Song video
Aalps Malaikkaattru Song Lyrics is the track from Thedinen Vanthathu Tamil Film – 1997, Starring Prabhu, Goundamani, Mantra, Amrutha and Others. This song was sung by Hariharan and Bhavatharini. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi. Music Director : Sirpy Lyricist : Palani Bharathi