Roman script
Singer : Sid Sriram Music by : D. Imman Male Part Haehae ae hae..ae..ae.. Haehae ae hae ae ae Male Part Aalanguruvigalaa Enga vaasal varuvigalaa Aalanguruvigalaa Vaazha solli tharuvigalaa Male Part Anba theda Eduthomae piravi Thangam thedi Parakkathae kuruvi Idhu purinjaa Male Part Kaiyil ettadha ettadha Santhosam ellaam Un veettil ukkarumae Kannu kottama kottama Kottarum pottu Thikkaadi mukkadumae Male Part Aalanguruvigalaa Enga vaasal varuvigalaa Aalanguruvigalaa Vaazha solli tharuvigalaa Male Part Hoo oo hooo Hoo ooo nammoda mugathu saayalula Munnavanga vaazhntha thadam irukku Ethanai peru vanthaalum Vaazhnthukalaam vaanga idam irukku Male Part Ellamae venungura unakku Athil kaakakum kuruvikum Pangu irukku Yedhedho kottainga idinju Athan mel ippa maramthaanae Mulaichu kidakku Male Part Arumbum erumbum Naam sondham Thirumbum dhisai ellaam Aanandham Male Part Haa….aaa….aaa…..aaa… Haahaaa…aaa….aaa…. Aalanguruvigalaa Enga vaasal varuvigalaa Aalanguruvigalaa Vaazha solli tharuvigalaa Male Part Oru naalum Marakkaama namakku Ozhi vaari eraikaatha kizhakku Male Part Inga poranthu….uuu Yaaru vanthaalum Illaennu sollaama boomi Ellarkkum ellaamtharum Indha chinnoondu chinnoondu Poochikkum kooda Poo poothu theanaa tharum Male Part Rara raraara raraara raraara raaraa Raraara raraara raaraa Rara raraara raraara raraara raaraa Raraara raaraara raaraa Male Part Aalanguruvigalaa…aaa…aaaa.. Haa…aaa….
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ.... ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ.... ஆண் : ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா ஆலங்குருவிகளா வாழ சொல்லி தருவிகளா...ஆ... ஆண் : அன்ப தேட எடுத்தோமே பிறவி தங்கம் தேடி பறக்காதே குருவி இது புரிஞ்சா...ஆ..... ஆண் : கையில் எட்டாத எட்டாத சந்தோசம் எல்லாம் உன் வீட்டில் உக்காருமே கண்ணு கொட்டமா கொட்டாம கொட்டாரம் போட்டு திக்காடி முக்காடுமே ஆண் : ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா ஆலங்குருவிகளா வாழ சொல்லி தருவிகளா....ஆ.... ஆண் : ஹோ....ஓஒ.....ஓஒ......ஓ... நம்மோட முகத்து சாயலுல முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு எத்தனை பேரு வந்தாலும் வாழ்த்துகலாம் வாங்க இடம் இருக்கு ஆண் : எல்லாமே வேணுங்குற உனக்கு அதில் காக்கும் குருவிக்கும் பங்கு இருக்கு ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு அதன் மேல் இப்ப மரம்தானே முளைச்சு கிடக்கு ஆண் : அரும்பும் எறும்பும் நம் சொந்தம் திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம் ஆண் : ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆண் : ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா ஆலங்குருவிகளா வாழ சொல்லி தருவிகளா ஆண் : ஒரு நாளும் மறக்காம நமக்கு ஒளி வாரி எறைக்காத கிழக்கு ஆண் : இங்க பொறந்து.....யாரு வந்தாலும் இல்லேன்னு சொல்லாம பூமி எல்லாருக்கும் எல்லாம் தரும் இந்த சின்னூண்டு சின்னூண்டு பூச்சிக்குங்கூட பூ பூத்து தேனா தரும் ஆண் : ரர ரரராராரர ரரராரா ராரா ரர ரரரார ரார ரா ரர ரரராராரர ரரராரா ராரா ரர ரரரார ரார ரா ஆண் : ஆலங்குருவிகளா ஆஅ....ஆ.....
Song information
Singer: Sid Sriram
Music by: D. Imman
Release information: From Bakrid (2019) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Bakrid
- Composer: D. Imman