Roman script
Aalai Paathu Maalai Maathu Song Lyrics is the track from Aalay Pathu Malai Mathu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Chandrasekar, Radharavi, Senthil,Charlie, Nalinikanth and Others. This song was sung by Malasiya Vasudevan. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Muthulingam. Singer : Malasiya Vasudevan Music Director : Shankar Ganesh Lyricist : Muthulingam Male Part Aalai paaththu maalai maaththu Aalai paaththu maalai maaththu Aalai paaththu maalai maaththu Thaaya paaththu maalai maaththu Mannai paaththu vedhaiya podu Male Part Aalai paaththu maalai maaththu Aalai paaththu maalai maaththu Thaaya paaththu maalai maaththu Mannai paaththu vedhaiya podu Male Part Medaiyila muzhakkam idum thalaivargala paaru Kolgaiyin mudivuppadi nadappavanga yaaru Medaiyila muzhakkam idum thalaivargala paaru Kolgaiyin mudivuppadi nadappavanga yaaru Male Part Sollilae pothunalam seyalilae suyanalam
Anaivarum nari inam ariyanum podhu janam Aringar sonna vazhaiya vittu vilagi sellaathae Azhagil mayangi unathu mudivai maattri kollaathae Male Part Aalai paaththu maalai maaththu Aalai paaththu maalai maaththu Thaaya paaththu maalai maaththu Mannai paaththu vedhaiya podu Male Part Pattapadippai ellaam padichavanga kodi Panbai maranthavanga adhula oru paathi Pattapadippai ellaam padichavanga kodi Panbai maranthavanga adhula oru paathi Male Part Panivudan nadappathu gunaththilae siranthathu Pagattilae thirivathu perumaiyai kulaippathu Udhattil onnum manaththil onnum Uravu kollaathae Inikka inikka siriththu pazhagum aala nampaathae Male Part Aalai paaththu maalai maaththu Aalai paaththu maalai maaththu Thaaya paaththu maalai maaththu Mannai paaththu vedhaiya podu Male Part Aalai paaththu maalai maaththu Aalai paaththu maalai maaththu Thaaya paaththu maalai maaththu Mannai paaththu vedhaiya podu
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ஆளப் பாத்து மாலை மாத்து ஆளப் பாத்து மாலை மாத்து ஆளப் பாத்து மாலை மாத்து தாயப் பாத்து பொண்ணத் தேடு மண்ணைப் பாத்து வெதைய போடு ஆண் : ஆளப் பாத்து மாலை மாத்து ஆளப் பாத்து மாலை மாத்து தாயப் பாத்து பொண்ணத் தேடு மண்ணைப் பாத்து வெதைய போடு ஆண் : மேடையில முழக்கம் இடும் தலைவர்கள பாரு கொள்கையின் முடிவுப்படி நடப்பவங்க யாரு... மேடையில முழக்கம் இடும் தலைவர்கள பாரு கொள்கையின் முடிவுப்படி நடப்பவங்க யாரு... ஆண் : சொல்லிலே பொதுநலம் செயலிலே சுயநலம் அனைவரும் நரி இனம் அறியணும் பொது ஜனம் அறிஞர் சொன்ன வழிய விட்டு விலகிச் செல்லாதே அழகில் மயங்கி உனது முடிவை மாற்றிக் கொள்ளாதே ஆண் : ஆளப் பாத்து மாலை மாத்து ஆளப் பாத்து மாலை மாத்து தாயப் பாத்து பொண்ணத் தேடு மண்ணைப் பாத்து வெதைய போடு ஆண் : பட்டப்படிப்பை எல்லாம் படிச்சவங்க கோடி பண்பை மறந்தவங்க அதுல ஒரு பாதி பட்டப்படிப்பை எல்லாம் படிச்சவங்க கோடி பண்பை மறந்தவங்க அதுல ஒரு பாதி ஆண் : பணிவுடன் நடப்பது குணத்திலே சிறந்தது பகட்டிலே திரிவது பெருமையை குலைப்பது உதட்டில் ஒண்ணும் மனத்தில் ஒண்ணும் உறவுக் கொள்ளாதே இனிக்க இனிக்க சிரித்து பழகும் ஆள நம்பாதே ஆண் : ஆளப் பாத்து மாலை மாத்து ஆளப் பாத்து மாலை மாத்து தாயப் பாத்து பொண்ணத் தேடு மண்ணைப் பாத்து வெதைய போடு ஆண் : ஆளப் பாத்து மாலை மாத்து ஆளப் பாத்து மாலை மாத்து தாயப் பாத்து பொண்ணத் தேடு மண்ணைப் பாத்து வெதைய போடு.....
Song information
Singer: Malasiya Vasudevan
Release information: From Aalay Pathu Malai Mathu (1990) · Singer: Malasiya Vasudevan · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Aalay Pathu Malai Mathu