Roman script

Aalai Ayya Song Lyrics is the track from Vinayaka Chathurthi Tamil Film– 1959, Starring N. T. Rama Rao, Gummadi Venkateswara Rao, Nageswara Rao, Jamuna, T. Krishnakumari and Suryakala. This song was sung by P. Leela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Samudrala.

Singer : P. Leela

Music Director : Ghandasala

Lyricist : Samudrala

Female Part

Krishna krishna krishna

Female Part

Aalaai aiyaa murai kelaiyaiyaa

Nalindranai paripaalikka vaa

Aalaai aiyaa murai kelaiyaiyaa

Nalindranai paripaalikka vaa

Female Part

Nin roobamae manam nindraaduthae

Ippaedhai nee pottrum porul allavaa

Nin roobamae manam nindraaduthae

Ippaedhai nee pottrum porul allavaa

Female Part

Nin paadham pugalae kann paaraiyaa

Gopalanae vaa kaappattra vaa vaa

Prabho…ooooo

Aalaai aiyaa murai kelaiyaiyaa

Nalindranai paripaalikka vaa

Female Part

Enai eendra thandhai gunam marinaar

Nin pagaiyaligalaagi

Naan thunai povadhoo

Enai eendra thandhai gunam marinaar

Nin pagaiyaligalaagi

Naan thunai povadhoo

Female Part

Enaiyaalum paaramae unadhallavoo

Gopalanae vaa kaappattra vaa vaa

Enaiyaalum paaramae unadhallavoo

Gopalanae vaa kaappattra vaa vaa

Prabho…ooooo

Female Part

Aalaai aiyaa murai kelaiyaiyaa

Nalindranai paripaalikka vaa

Aalaai aiyaa murai kelaiyaiyaa

Nalindranai paripaalikka vaa

Female Part

Prabho prabho prabho prabho

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : சமுத்ராலா

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

பெண் : ஆளாயய்யா முறை கேளாயய்யா

நாளின்றனை பரிபாலிக்க வா

ஆளாயய்யா முறை கேளாயய்யா

நாளின்றனை பரிபாலிக்க வா

பெண் : நின் ரூபமே மனம் நின்றாடுதே

இப்பேதை நீ போற்றும் பொருளல்லவா

நின் ரூபமே மனம் நின்றாடுதே

இப்பேதை நீ போற்றும் பொருளல்லவா

பெண் : நின் பாதம் புகலே கண் பாரய்யா

கோபாலனே வா காப்பாற்ற வா வா

பிரபோ....ஓஓஓஓஒ.....

ஆளாயய்யா முறை கேளாயய்யா

நாளின்றனை பரிபாலிக்க வா

பெண் : எனை ஈன்ற தந்தை குணம் மாறினார்

நின் பகையாளிக்காளாகி

நான் துணை போவதோ

எனை ஈன்ற தந்தை குணம் மாறினார்

நின் பகையாளிக்காளாகி

நான் துணை போவதோ

பெண் : எனையாளும் பாரமே உனதல்லவோ

கோபாலனே வா காப்பாற்ற வா வா

எனையாளும் பாரமே உனதல்லவோ

கோபாலனே வா காப்பாற்ற வா வா

பிரபோ ஓஓஓஓஓஒ.....

பெண் : ஆளாயய்யா முறை கேளாயய்யா

நாளின்றனை பரிபாலிக்க வா

ஆளாயய்யா முறை கேளாயய்யா

நாளின்றனை பரிபாலிக்க வா

பெண் : பிரபோ பிரபோ பிரபோ பிரபோ

Song information

Singer: P. Leela

Release information: From Vinayaka Chathurthi (1959) · Singer: P. Leela · Lyricist: Samudrala · Music: Ghandasala

Explore this song