Roman script
Singers : L. R. Eswari and A. L. Ragavan Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Aala thottu thola thottu Azhagai paaru kannaa Nee aasa patta vaasa mottu Malarnthirukku pennaa Female Part Aala thottu thola thottu Azhagai paaru kannaa Nee aasa patta vaasa mottu Malarnthirukku pennaa Male Part Aayiram per paarthirukken Unna pola illae Aasai vachchu pazhaguravan enna pola illa Male Part Aayiram per paarthirukken Unna pola illae Aasai vachchu pazhaguravan enna pola illa Female Part Koochapattaa kulukulunnu anaikka mudiyumaa Kumari ponnu aasaiyaththaan adakka mudiyumaa Male Part Mookku muzhiyum paarththu paarththu Muththirai poda varava Female : Vaa vaa vaa vaa Male : Mukkaniyodu sakkarai irukku Pakkuvamaaga thodavaa Female : Vaa vaa vaa vaa Female Part Munnaala nee ponaa Un pinnaalae naanthaannaa Haa munnaala nee ponaa Un pinnaalae naanthaannaa Haang varuvaen naan thoduvaen Sugam tharuvaen nenjil vizhuvaen Male Part Aayiram per paarthirukken Unna pola illae Aasai vachchu pazhaguravan enna pola illa Male Part Udhattunaalae mugaththu melae Oththadam kodukkavaa Chiththiram pola irukkum azhagai Kuththagai edukkavaa Female Part Manthira paattu padikkumpothu Madiyil vanthu vizhavaa Male : Vaa vaa vaa vaa Female : Maththathaiyellaam kaththu kodukka Meththaiyirukku varavaa Male : Vaa vaa vaa vaa Male Part Rajaththi en pennae Pudhu roja malar kannae Adi rajaththi en pennae Pudhu roja malar kannae Naan eduppaen katti pidippaen Solli koduppaen mella mudippaen Female Part Aala thottu thola thottu Azhagai paaru kannaa Male : Aayiram per paarthirukken Unna pola illae…
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு அழகை பாரு கண்ணா நீ ஆசப் பட்ட வாச மொட்டு மலர்ந்திருக்கு பெண்ணா..... பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு அழகை பாரு கண்ணா நீ ஆசப் பட்ட வாச மொட்டு மலர்ந்திருக்கு பெண்ணா..... ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே.... ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல..... ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே.... ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல..... பெண் : கூச்சப்பட்டா குளுகுளுன்னு அணைக்க முடியுமா குமரிப் பொண்ணு ஆசையைத்தான் அடக்க முடியுமா ஆண் : மூக்கு முழியும் பார்த்து பார்த்து முத்திரை போட வரவா பெண் : வா வா வா வா ஆண் : முக்கனியோடு சக்கரை இருக்கு பக்குவமாக தொடவா பெண் : வா வா வா வா பெண் : முன்னால நீ போனா உன் பின்னாலே நான் தான்னா ஹா முன்னால நீ போனா உன் பின்னாலே நான் தான்னா ஹாங் வருவேன் நான் தொடுவேன் சுகம் தருவேன் நெஞ்சில் விழுவேன்.... ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே.... ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல..... ஆண் : உதட்டுனாலே முகத்து மேலே ஒத்தடம் கொடுக்கவா சித்திரம் போல இருக்கும் அழகை குத்தகை எடுக்கவா பெண் : மந்திர பாட்டு படிக்கும்போது மடியில் வந்து விழவா ஆண் : வா வா வா வா பெண் : மத்ததையெல்லாம் கத்துக் கொடுக்க மெத்தையிருக்கு வரவா ஆண் : வா வா வா வா ஆண் : ராஜாத்தி என் பெண்ணே புது ரோஜா மலர் கண்ணே அடி ராஜாத்தி என் பெண்ணே புது ரோஜா மலர் கண்ணே நான் எடுப்பேன் கட்டிப் பிடிப்பேன் சொல்லிக் கொடுப்பேன் மெல்ல முடிப்பேன் பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு அழகை பாரு கண்ணா ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே.........
Song information
Singers: L. R. Eswari and A. L. Ragavan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mappillai Azhaippu (1972) · Singer: L. R. Eswari and A. L. Ragavan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: L. R. Eswari and A. L. Ragavan
- Film / album: Mappillai Azhaippu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali