Roman script

Singer : Akshita Merlyn
Music by : Diwacara Thiyagarajan
Lyrics by : Ajith Kumar Ak
Female Part
Aaku paaku vethala paaku
Daavu dovvu daiyaa
Askalakkadi buskalakkadi
Saagapora paiyaa
Chorus
Aaku paaku
Vethala paaku
Aaku paaku vethala paaku
Female Part
Aaku paaku vethala paaku
Daavu dovvu daiyaa
Askalakkadi buskalakkadi
Saagapora paiyaa
Chorus
Ripupbury ripupbury ripupbury
Ripupbury ripupbury ripupbury
Male Part
Ennaiyum sari
Enga saathiyaium sari
Azhika mudiyathuda
Male Part
Thambi idhu tamilnadu
Enga vandhu yarukitta

தமிழ்

பாடகி : அக்ஷிதா மெர்லின்
இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன்
பாடல் ஆசிரியர் : அஜித் குமார் ஏ கே
பெண் : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு
டாவு டோவு டைய்யா
அஸ்க்கலக்கடி புஸ்க்கலக்கடி
சாகப்போற பையா
பெண் குழு : ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு
பெண் : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு
டாவு டோவு டைய்யா
அஸ்க்கலக்கடி புஸ்க்கலக்கடி
சாகப்போற பையா
குழு : ரிப்பப்பரி ரிப்பப்பரி ரிப்பப்பரி
ரிப்பப்பரி ரிப்பப்பரி ரிப்பப்பரி
ஆண் : என்னையும் சரி
எங்க சாதியையும் சரி
அழிக்க முடியாதுடா
ஆண் : தம்பி இது தமிழ்நாடு
எங்க வந்து யாருக்கிட்ட

Song details

Music by: Diwacara Thiyagarajan

Lyrics by: Ajith Kumar Ak

Release information: From Ripupbury (2023) · Singer: Akshita Merlyn · Lyricist: Ajith Kumar Ak · Music: Diwacara Thiyagarajan

Song video

Watch on YouTube