Roman script
Singer : P. U. Chinnappa Music by : G. Ramanathan and C. R. Subbaraman Male Part Aahaa adhisaya midhaamae Ulagamariyaadha adhisaya midhaamae Ulagamariyaadha adhisaya midhaamae Male Part Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen Male Part Arasan aandi aavanae Aandi manimudi poondanae Arasan aandi aavanae Aandi manimudi poondanae Avan seyal arai nodi thanilae Alai kadal suvarumae Avan seyal arai nodi thanilae Alai kadal suvarumae Male Part Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen Male Part Kanavilum ninaiyaadha Inbamadhu kaikoodum Paridhimun pani polum Innalgal parandhodum Kanavilum ninaiyaadha Inbamadhu kaikoodum Paridhimun pani polum Innalgal parandhodum Male Part Iniyoru thunai yaedhena Yaengi manam vaadum Iniyoru thunai yaedhena Yaengi manam vaadum pozhudhu Irangi anjael endrarul Surandhu vandhaal nanjani Male Part Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen
தமிழ்
பாடகர் : பு. உ. சின்னப்பா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் ஆண் : ஆஹா அதிசய மிதாமே உலகமறியாத அதிசய மிதாமே உலகமறியாத அதிசய மிதாமே ஆண் : இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன் இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன் ஆண் : அரசன் ஆண்டி ஆவனே ஆண்டி மணிமுடி பூண்பனே அரசன் ஆண்டி ஆவனே ஆண்டி மணிமுடி பூண்பனே அவன் செயல் அரை நொடி தனிலே அலை கடல் சுவருமே அவன் செயல் அரை நொடி தனிலே அலை கடல் சுவருமே ஆண் : இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன் ஆண் : கனவிலும் நினையாத இன்பமது கைகூடும் பரிதிமுன் பனி போலும் இன்னல்கள் பறந்தோடும் கனவிலும் நினையாத இன்பமது கைகூடும் பரிதிமுன் பனி போலும் இன்னல்கள் பறந்தோடும் ஆண் : இனியொரு துணை ஏதென ஏங்கி மனம் வாடும் இனியொரு துணை ஏதென ஏங்கி மனம் வாடும் பொழுது இரங்கி அஞ்சேல் என்றருள் சுரந்து வந்தாள் நஞ்சணி ஆண் : இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன்
Song information
Singer: P. U. Chinnappa
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. U. Chinnappa
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman