Roman script
Singers : Haricharan and Shreya Ghoshal Music by : D. Imman Chorus Aahaa aahaa Aadaam yevaal Female : Viththai ithuthaan Viththai ithuthaan Chorus Paalum thaenum Aaraai odum Female : Sorgam ithuthaan Sorgam ithuthaan Female Part Moozhgi moozhgi Mogam podum Mutham ithuthaan Mutham ithuthaan Female Part Yaar endraalum Thotrupogum Yutham ithuthaan Yutham ithuthaan Chorus Aahaa aahaa Aadaam yevaal Male : Viththai ithuthaan Viththai ithuthaan Chorus Paalum thaenum Aaraai odum Male : Sorgam ithuthaan Sorgam ithuthaan Male Part Moozhgi moozhgi Mogam podum Mutham ithuthaan Mutham ithuthaan Male Part Yaar endraalum Thotrupogum Yutham ithuthaan Yutham ithuthaan Male Part Kai valayal Kulungum pozhuthil Udal muzhuvathum Ulai kothikkirathae Female Part Kaal kolusu Sinungum nodiyil Uyir anuvilum Mazhai adikkirathae.. Male Part Mudiyum azhagu Adiyum azhagu.. Paavam thaanae aanvizhi.. Female Part Muthalil pazhagu Mudivil vilagu.. Thevai illai vaaimozhi..
Chorus Sugam yethuvena theriyaamal Suvai yethilena puriyaamal.. Male : Aasai theera kaadhali.. Chorus Aahaa aahaa Aadaam yevaal Female : Viththai ithuthaan Viththai ithuthaan Chorus Paalum thaenum Aaraai odum Female : Sorgam ithuthaan Sorgam ithuthaan Female Part Nee thazhuva Uravin thiriyil.. Oli paravidum Sila nimidathilae.. Male Part Naan udhava Udaiyum vilaga.. Pasi adangidum Thasai narambugalae.. Female Part Nadayae thalara Idaiyum thimira.. Neeya naana pottiyae.. Male Part Thadaiyae thagara.. Thazhuval thodara.. Poovai theeyai moottiyae.. Chorus Yethai eduppathu ariyaamal Yethai koduppathu vilangaamal Female : Yetrum kaadhal soottayae.. Chorus Aahaa aahaa Aadaam yevaal Female : Viththai ithuthaan Viththai ithuthaan Chorus Paalum thaenum Aaraai odum Female : Sorgam ithuthaan Sorgam ithuthaan Female Part Moozhgi moozhgi Mogam podum Mutham ithuthaan Mutham ithuthaan Female Part Yaar endraalum Thotrupogum Yutham ithuthaan Yutham…. ithuthaan
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள் பெண் : வித்தை இதுதான் வித்தை இதுதான் குழு : பாலும் தேனும் ஆறாய் ஓடும் பெண் : சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான் பெண் : மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான் பெண் : யார் என்றாலும் தோற்று போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான் குழு : ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள் ஆண் : வித்தை இதுதான் வித்தை இதுதான் குழு : பாலும் தேனும் ஆறாய் ஓடும் ஆண் : சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான் ஆண் : மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான் ஆண் : யார் என்றாலும் தோற்று போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான் ஆண் : கை வளையல் குலுங்கும் பொழுதில் உடல் முழுவதும் உலை கொதிக்கிறதே பெண் : கால் கொலுசு சிணுங்கும் நொடியில் உயிர் அணுவிலும் மழை அடிக்கிறதே ஆண் : முடியும் அழகு அடியும் அழகு பாவம் தானே ஆண்விழி பெண் : முதலில் பழகு முடிவில் விலகு தேவை இல்லை வாய்மொழி குழு : சுகம் எதுவென தெரியாமல் சுவை எதிலென புரியாமல் ஆண் : ஆசை தீர காதலி குழு : ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள் பெண் : வித்தை இதுதான் வித்தை இதுதான் குழு : பாலும் தேனும் ஆறாய் ஓடும் பெண் : சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான் பெண் : நீ தழுவ உறவின் திரியில் ஒளி பரவிடும் சில நிமிடத்திலே ஆண் : நான் உதவ உடையும் விலக பசி அடங்கிடும் தசை நரம்புகளே பெண் : நடையே தளர இடையும் திமிர நீயா நானா போட்டியே ஆண் : தடையே தகர தழுவல் தொடர பூவை தீயை மூட்டியே குழு : எதை எடுப்பது அறியாமல் எதை கொடுப்பது விளங்காமல் பெண் : ஏற்றும் காதல் சூட்டையே குழு : ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள் பெண் : வித்தை இதுதான் வித்தை இதுதான் குழு : பாலும் தேனும் ஆறாய் ஓடும் பெண் : சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான் பெண் : மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான் பெண் : யார் என்றாலும் தோற்று போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான்
Song information
Singers: Haricharan and Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Gemini Ganeshanum Suruli Raajanum (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Haricharan and Shreya Ghoshal
- Film / album: Gemini Ganeshanum Suruli Raajanum
- Composer: D. Imman