Roman script
Singer : P. A. Periyanayaki
Music by : G. Ramanathan and C. R. Subbaraman
Female Part
Aahaa..aa…aa….aa….aa…
Yaenadi kiliyae indha ullaasam
Maanpol thulludhae
Endhan manamthaanae
Female Part
Aahaa..aa…aa….aa….aa…
Yaenadi kiliyae indha ullaasam
Maanpol thulludhae
Endhan manamthaanae
Female Part
{Konji konji unnaippolae
Paesidavun dhaanae
Aasai ezhundhae odivaa
Palappala pazham tharuvaenae } (2)
Kaanum idamellaam inbamaai
Kaanum idamellaam inbamaai
Oru kaadhal alai perugudhae
Female Part
Thaavi thaavi ennai yaedho
Oru karam
Thaavi thaavi ennai yaedho
Oru karam thazhuva varugudhae
Female Part
Aahaa..aa…aa….aa….aa…
Yaenadi kiliyae indha ullaasam
Maanpol thulludhae
Endhan manamthaanae
Female Part
Aa…aa…aa….aa….aa….aa…
Vaazhuvu malarum naal idho
Aa..aa…aa…aa….aa….aa….
Vaazhuvu malarum naal idho
Pudhidhaai oru manam engum
Veesudhae…ae…ae…a.e….ae…..
Pudhidhaai oru manam engum
Veesudhae…ae…ae…ae…ae…
Manadhuthaan putham pudhumaiyaai
Paesudhae…..ae…ae…ae…ae…
Putham pudhumaiyaaip
Paesudhae…..ae…ae…ae…ae…
Aasai theera indru aadip paaduvaen
Aasai theera indru aadip paaduvaen
Aaraa amudhamae naaduvaen
Aaraa amudhamae naaduvaen
Female Part
Aahaa..aa…aa….aa….aa…
Yaenadi kiliyae indha ullaasam
Maanpol thulludhae
Endhan manamthaanaeதமிழ்
பாடகி : பி. ஏ. பெரியநாயகி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
பெண் : ஆஹா......ஆ....அ....அ......ஆ...
ஏனடி கிளியே இந்த உல்லாசம்
மான்போல் துள்ளுதே
எந்தன் மனம்தானே
பெண் : ஆஹா......ஆ....அ....அ......ஆ...
ஏனடி கிளியே இந்த உல்லாசம்
மான்போல் துள்ளுதே
எந்தன் மனம்தானே
பெண் : {கொஞ்சிக் கொஞ்சி உன்னைப்போலே
பேசிடவுந்தானே
ஆசை யெழுந்தே ஓடிவா
பலப்பல பழம் தருவேனே} (2)
காணும் இடமெல்லாம் இன்பமாய்
காணும் இடமெல்லாம் இன்பமாய்
ஒரு காதல் அலை பெருகுதே
பெண் : தாவித் தாவி என்னை ஏதோ
ஒரு கரம்
தாவித் தாவி என்னை ஏதோ
ஒரு கரம் தழுவ வருகுதே
பெண் : ஆஹா......ஆ....அ....அ......ஆ...
ஏனடி கிளியே இந்த உல்லாசம்
மான்போல் துள்ளுதே
எந்தன் மனம்தானே
பெண் : ஆ.....ஆ.....அ.....அ.....அ.....ஆ.....
வாழ்வு மலரும் நாள் இதோ
ஆ.....ஆ.....அ.....அ.....அ.....ஆ.....
வாழ்வு மலரும் நாள் இதோ
புதிதாய் ஒரு மணம் எங்கும்
வீசுதே.....ஏ......எ.....ஏ.....ஏ.....
புதிதாய் ஒருமணம் எங்கும்
வீசுதே......ஏ.....எ.....ஏ.....ஏ.....
மனதுதான் புத்தம் புதுமையாய்ப்
பேசுதே.....ஏ......ஏ......ஏ......ஏ.....
புத்தம் புதுமையாய்ப்
பேசுதே.....ஏ......ஏ......ஏ......ஏ......
ஆசை தீர இன்று ஆடிப் பாடுவேன்
ஆசை தீர இன்று ஆடிப் பாடுவேன்
ஆரா அமுதமே நாடுவேன்
ஆரா அமுதமே நாடுவேன்
பெண் : ஆஹா......ஆ....அ....அ......ஆ...
ஏனடி கிளியே இந்த உல்லாசம்
மான்போல் துள்ளுதே
எந்தன் மனம்தானேSong information
Singer: P. A. Periyanayaki
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. A. Periyanayaki
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman