Roman script
Singers : P. Susheela and Mano Music by : Shankar Ganesh Male Part Aagaayam engengum pooththoovuthu Aanantham kannoram neer thoovuthu En manathilum un manathilum thaen vazhiirathu Vaan edhuvarai naam adhuvarai Poe varuvathu kalyaana oorkolam Female Part Aagaayam engengum pooththoovuthu Aanantham kannoram neer thoovuthu En manathilum un manathilum thaen vazhigirathu Vaan edhuvarai naam adhuvarai Poe varuvathu kalyaana oorkolam Male Part Aagaayam engengum pooththoovuthu Male Part Ottillondoru rettai maanggani Thottil aaduthadi Oththukkol enai kattikkol ena Kattil theduthadi Female Part Pattu pol udal thottu paaththathum Vetkkam vanthathuvae Etti pogaiyil ottikkol ena Ullam sonnathuvae Male Part Vizhigalil navarasam idhazhgalil madhurrasam Female : Manathinil paravasam dhinam dhina ilavasam Male : Vaanam bhoomi saerum neram naam saeralaam Female Part
Aagaayam engengum pooththoovuthu Male : Aanantham kannoram neer thoovuthu Female : En manathilum un manathilum thaen vazhigirathu Vaan edhuvarai naam adhuvarai Poe varuvathu kalyaana oorkolam Male Part Aagaayam engengum pooththoovuthu Female Part Meththaikkum suga viththaikkum Oru thaththai yaeniyathae Vinnukkul varum sorkkaththai Idhu mannil thediyathae Male Part Aagaa thithikkum oru muththathi; Manam thaenil ooriyathae Muththathil varum saththathil Oru mogam yaeriyathae Female Part Viralalum viralalum Inaivathil oru sugam Male : Vizhigalum vizhigalum Kalappathil oru suam Female : Kadhal dheepam kangal Rendil nee kondu vaa Male Part Aagaayam engengum pooththoovuthu Female : Aanantham kannoram neer thoovuthu Male : En manathilum un manathilum thaen vazhiirathu Female : Vaan edhuvarai naam adhuvarai Poe varuvathu kalyaana oorkolam Both : Laalaalalalaalaa…laalalaalaa….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோ இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம் பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம் ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆண் : ஒட்டிக்கொண்டொரு ரெட்டை மாங்கனி தொட்டில் ஆடுதடி ஒத்துக் கொள் எனைக் கட்டிக்கொள் என கட்டில் தேடுதடி பெண் : பட்டுப் போல் உடல் தொட்டுப் பாத்ததும் வெட்கம் வந்ததுவே எட்டிப் போகையில் ஒட்டிக்கொள் என உள்ளம் சொன்னதுவே ஆண் : விழிகளில் நவரசம் இதழ்களில் மதுரசம் பெண் : மனதினில் பரவசம் தினம் தினம் இலவசம் ஆண் : வானம் பூமி சேரும் நேரம் நாம் சேரலாம் பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆண் : ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது பெண் : என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது ஆண் : வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம் பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது பெண் : மெத்தைக்கும் சுக வித்தைக்கும் ஒரு தத்தை ஏங்கியதே விண்ணுக்குள் வரும் சொர்க்கத்தை இது மண்ணில் தேடியதே ஆண் : ஆஹா தித்திக்கும் ஒரு முத்தத்தில் மனம் தேனில் ஊறியதே முத்தத்தில் வரும் சத்தத்தில் ஒரு மோகம் ஏறியதே பெண் : விரல்களும் விரல்களும் இணைவதில் ஒரு சுகம் ஆண் : விழிகளும் விழிகளும் கலப்பதில் ஒரு சுகம் பெண் : காதல் தீபம் கண்கள் ரெண்டில் நீ கொண்டு வா ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது பெண் : ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது ஆண் : என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது பெண் : வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம் இருவர் : லாலாலலலாலா.....லாலலாலா...
Song information
Singers: P. Susheela and Mano
Music by: Shankar Ganesh
Release information: From Thaaya Thaarama (1989) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and Mano
- Film / album: Thaaya Thaarama
- Composer: Shankar Ganesh