Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shyam Lyricist : Gangai Amaran Male Part ………………….. Male Part Hae aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal Male Part Ulagam muzhuvathilum inbam inbam Uravil valaruvathu indrum endrum Vaalipangal theerum varai vilaiyaadungal Vaazhum varai kaanum sugam uravaadungal Male Part Aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal aahhaa Male Part …………… Male Part Ennangal theyaathu inimaigal oyaathu Ellorum kelungalaen Ennangal theyaathu inimaigal oyaathu Ellorum kelungalaen Innisai raagam kaattrodu modha Inbam engum thaalaattuthu Male Part Enniya yaavum ellorum kaana Inimai vanthu paaraattuthu Thatta thatta thaalam varum Thottu thottu mogam varum Kaalangal endrendrum aananthamae Male Part Aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal Male Part …………… Male Part Engengum inbangal Alai polae pongattum Anantham paadungalaen haah Engengum inbangal Alai polae pongattum Anantham paadungalaen Male Part Vaazhvinil kadhal sugamennum geedham Valipa naalil ketkattume Male Part Vasalil kaanum vasanthangal thorum Vaazhnthidum inbam uruvaagattum Katti kondu thottu paadi Pattudalai alli pidi Kaalangal endrendrum ananthamae Male Part {Aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal} (2)
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : .................................. ஆண் : ஹே ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆண் : உலகம் முழுவதிலும் இன்பம் இன்பம் உறவில் வளருவது இன்றும் என்றும் வாலிபங்கள் தீரும் வரை விளையாடுங்கள் வாழும் வரை காணும் சுகம் உறவாடுங்கள் ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆஹ்ஹா ஆண் : .................................... ஆண் : எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது எல்லோரும் கேளுங்களேன் எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது எல்லோரும் கேளுங்களேன் இன்னிசை ராகம் காற்றோடு மோத இன்பம் எங்கும் தாலாட்டுது ஆண் : எண்ணிய யாவும் எல்லோரும் காண இனிமை வந்து பாராட்டுது தட்ட தட்ட தாளம் வரும் தொட்டுத் தொட்டு மோகம் வரும் காலங்கள் என்றென்றும் ஆனந்தமே.... ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆண் : .................................... ஆண் : எங்கெங்கும் இன்பங்கள் அலை போலே பொங்கட்டும் ஆனந்தம் பாடுங்களேன் ஹாஹ் எங்கெங்கும் இன்பங்கள் அலை போலே பொங்கட்டும் ஆனந்தம் பாடுங்களேன் ஆண் : வாழ்வினில் காதல் சுகமென்னும் கீதம் வாலிப நாளில் கேட்கட்டுமே ஆண் : வாசலில் காணும் வசந்தங்கள் தோறும் வாழ்ந்திடும் இன்பம் உருவாகட்டும் கட்டிக் கொண்டு தொட்டு பாடி பட்டுடலை அள்ளி பிடி காலங்கள் என்றென்றும் ஆனந்தமே.... ஆண் : {ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள்} (2)
Song details
Music by: Shyam
Release information: From Idhayam Pesugirathu (1982) · Lyricist: Gangai Amaran
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Idhayam Pesugirathu
- Composer: Shyam