Roman script
Singer : T. M. Soundarajan Music by : T. R. Pappa Male Part Aadum parivel ani sevalena Paadum paniyae paniyaai arulvaai Thedum kayama muganai seruvil Thedum kayama muganai seruvil Saadum thaniyaanai sagotharanae Male Part Uruvaai arulvaai uladhaai iladhaai Maruvaai malaraaai maniyaai oliyaai Karuvaai uyiraai gathiyaai vidhiyaai Guruvaai varuvaai arulvaai guhanae
தமிழ்
ஆண் : ஆடும் பரிவேல் அணி சேவலென பாடும் பணியே பணியாயருள்வாய் தேடும் கயமா முகனைச் செறுவிற் தேடும் கயமா முகனைச் செறுவிற் சாடும் தனியானைச் சகோதரனே... ஆண் : உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய்...அருள்வாய் குகனே......
Song details
Music by: T. R. Pappa
Release information: From Arunagirinathar (1964) · Singer: T. M. Soundarajan · Lyricist: Arunagirinathar · Music: T. R. Pappa
- Singer: T. M. Soundarajan
- Film / album: Arunagirinathar
- Composer: T. R. Pappa
பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா