Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Chorus
………………..
Male Part
Aadum kattil maedai katti aadadi rojaapoo
Aanandhathil un sirippu azhagiya mathappu
Female Part
Naal ellam onna thaan
Pozhuthellam ennanthaan
Amammaa rajaiya
Ennamoo pesaiyaa
Male Part
Aadum kattil maedai katti aadadi rojaapoo
Female : Aanandhathil en sirippu
azhagiya mathappu
Male Part
Thangakatti un maeni
Thagathamaai vandha jodhi
Female Part
Ha hooi
Singakutti un paarvai
Saram saramaai sollum seidhi
Male Part
Aadum sippi tharum muthukkal
Female : Aasai kaati varum pavalangal
Male : Koodum maalaiyum melangal
Female : Saami munnae kalyanam
Male Part
Aadum kattil maedai katti aadadi rojaapoo
Female : Aanandhathil en sirippu azhagiya mathappu
Chorus
……………
Female Part
Saandhu pottu un kaiyil
Kungumamaai ida venum
Saanthi endru un kaiyil
Sangamamaai vida vendum
Male Part
Moongil thottu varum kaatraaga
Aathai thonda varum oottraaga
Aadi aadi varum pattasu
Aanum pennum koottaaga
Male Part
Naalai ennu ennum bodhae
Medhu medhuvaai engoo pogum
Female : Ho hooi
Kaeni thanni unnai meeri
Nadhiyidamaa vilaiyaadum
Female Part
Nalla sondham idhu methaikku
Nalla pillai idhu aththaikku
Male : Nalla neram idhu thathaikku
Pathaam maadham thalaleloo
Thalaleloo thalaleloo thalaleloo
Male Part
Aadum kattil maedai katti aadadi rojaapoo
Aanandhathil un sirippu azhagiya mathappu
Female Part
Naal ellam onna thaan
Pozhuthellam ennanthaan
Amammaa rajaiya
Ennamoo pesaiyaa
Male Part
Aadum kattil maedai katti aadadi rojaapoo
Female : Aanandhathil en sirippu
azhagiya mathappu
Chorus
……………….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
குழு : .....................
ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
பெண் : நாளெல்லாம் ஒன்னத்தான்
பொழுதெல்லாம் எண்ணந்தான்
அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா
ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
ஆண் : தங்கக்கட்டி உன் மேனி
தகத்தமாய் வந்த ஜோதி
பெண் : ஹா..ஹோய்
சிங்கக்குட்டி உன் பார்வை
சரஞ்சரமாய் சொல்லும் சேதி
ஆண் : ஆடும் சிப்பி தரும் முத்துக்கள்
பெண் : ஆசைக் காட்டி வரும் பவளங்கள்
ஆண் : கூடும் மாலையும் மேளங்கள்
பெண் : சாமி முன்னே கல்யாணம்
ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
குழு : ................
பெண் : சாந்து போட்டு உன் கையில்
குங்குமமாய் இட வேணும்
சாந்தி என்று உன் கையில்
சங்கமமாய் விட வேண்டும்
ஆண் : மூங்கில் தொட்டு வரும் காற்றாக
ஆத்தை தோண்ட வரும் ஊற்றாக
ஆடி ஆடி வரும் பட்டாசு
ஆணும் பெண்ணும் கூட்டாக
ஆண் : நாளை எண்ணு எண்ணும்போதே
மெது மெதுவாய் எங்கோ போகும்
பெண் : ஹோ ஹோய்
கேணித் தண்ணீ உன்னை மீறி
நதியிடமா விளையாடும்
ஆண் : நல்ல சொந்தம் இது மெத்தைக்கு
நல்ல பிள்ளை இது அத்தைக்கு
பெண் : நல்ல நேரம் இது தத்தைக்கு
பத்தாம் மாதம் லாலேலோ........
தாலேலோ தாலேலோ தாலேலோ
ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
பெண் : நாளெல்லாம் ஒன்னத்தான்
பொழுதெல்லாம் எண்ணந்தான்
அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா
ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
குழு : .....................

Song details

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: Chandrabose

Lyrics by: Kannadasan

Release information: From Madhura Geetham (1977) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Chandrabose