Roman script

Singers : S. P. Shailaja and Chorus
Music by : R. Rajesh
Lyrics by : Kannadasan
Female Part
Kaattaeri sudalai muththu
Chorus : Yae haei
Female : Karuppannan muniyaandi
Chorus : Yae haei
Female : Kaattu vazhigalthaan namakku
Kavalai illaa vazhaigaladaa
Chorus
Haei
Female : Aadiyilae saami thirunaalaam
Chorus : Aahaa
Female : Aadu vetti poojaigaliduvaaraam
Chorus : Aahaa
Female : Aasaigalai saamikku solvaaraam
Chorus : Aahaa
Female : Porapakkam saamiyum varuvaaraam
Chorus
Thaanathanthaana thanthana thaana thanthana
Haei….haei…..haei…..
Female Part
Avaravar poojaiyum arvarukku puriyuthu
Silarukku puriyalai nadaththu nadaththu jora
Chorus
Haei
Female : Aadiyilae saami thirunaalaam
Chorus : Aahaa
Female : Aadu vetti poojaigaliduvaaraam
Female Part
Iva idaiyum udaiyum dariya
Iva azhagu veliyae theriya
Iva kuthichchu kuthichchu mannai mithikka vanthaalae
Itta kondai paaru mandai paaru kannaalae
Female Part
Iva idaiyum udaiyum dariya
Iva azhagu veliyae theriya
Iva kuthichchu kuthichchu mannai mithikka vanthaalae
Itta kondai paaru mandai paaru kannaalae
Chorus
Angae nikkira ingae nikkirae
Engae nikkira ponnammaa
On sangathiyilae enna vanthathu
Konjam solladi chinnammaa
Chorus
Haei
Female : Aadiyilae saami thirunaalaam
Chorus : Aahaa
Female : Aadu vetti poojaigaliduvaaraam
Chorus : Aahaa
Female : Aasaigalai saamikku solvaaraam
Chorus : Aahaa
Female : Porapakkam saamiyum varuvaaraam
Chorus
Thaanathanthaana thanthana thaana thanthana
Haei….haei….haei….
Female Part
Avaravar poojaiyum avarukku puriyuthu
Silarukku puriyalai nadaththu nadaththu jora
Chorus
Haei
Female : Aadiyilae saami thirunaalaam
Chorus : Aahaa
Female : Aadu vetti poojaigaliduvaaraam
Chorus
…………………
Female Part
Iva athukkum idhukkum sirisu
Dhinam sirichchu pazhaga pudhusu
Ini alukki kulukki minikki nadakka vanthaalae
Angam engum nallaa paaru kannaalae
Female Part
Iva athukkum idhukkum sirisu
Dhinam sirichchu pazhaga pudhusu
Ini alukki kulukki minikki nadakka vanthaalae
Angam engum nallaa paaru kannaalae
Chorus
Angae nikkira ingae nikkirae
Engae nikkira ponnammaa
On sangathiyilae enna vanthathu
Konjam solladi chinnammaa
Chorus
Haei
Female : Aadiyilae saami thirunaalaam
Chorus : Aahaa
Female : Aadu vetti poojaigaliduvaaraam
Chorus : Aahaa
Female : Aasaigalai saamikku solvaaraam
Chorus : Aahaa
Female : Porapakkam saamiyum varuvaaraam
Chorus
Thaanathanthaana thanthana thaana thanthana
Haei….haei….haei….
Female Part
Avaravar poojaiyum arvarukku puriyuthu
Silarukku puriyalai nadaththu nadaththu jora
Female Part
Aadiyilae saami thirunaalaam
Chorus : Aahaa
Female : Aadu vetti poojaigaliduvaaraam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : காட்டேரி சுடலை முத்து
குழு : ஏ ஹேய்
பெண் : கருப்பண்ணன் முனியாண்டி
குழு : ஏ ஹேய்
பெண் : காட்டு வழிகள்தான் நமக்குக்
கவலை இல்லா வழிகளடா......
குழு : ஹேய்..
பெண் : ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு : ஆஹா.....
பெண் : ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு : ஆஹா....
பெண் : ஆசைகளை சாமிக்குச் சொல்வாராம்
குழு : ஆஹா...
பெண் : போறப்பக்கம் சாமியும் வருவாராம்
குழு : தானதந்தான தந்தன தான தந்தன
ஹேய்....ஹேய்....ஹேய்....
பெண் : அவரவர் பூஜையும் அவருக்கு புரியுது
சிலருக்கு புரியலை நடத்து நடத்து ஜோரா
குழு : ஹேய்..
பெண் : ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு : ஆஹா.....
பெண் : ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
பெண் : இவ இடையும் உடையும் சரிய
இவ அழகு வெளியே தெரிய
இவ குதிச்சு குதிச்சு மண்ணை மிதிக்க வந்தாளே
இட்ட கொண்டை பாரு மண்டை பாரு கண்ணாலே....
பெண் : இவ இடையும் உடையும் சரிய
இவ அழகு வெளியே தெரிய
இவ குதிச்சு குதிச்சு மண்ணை மிதிக்க வந்தாளே
இட்ட கொண்டை பாரு மண்டை பாரு கண்ணாலே....
குழு : அங்கே நிக்கிற இங்கே நிக்கிறே
எங்கே நிக்கிற பொன்னம்மா
ஒன் சங்கதியிலே என்ன வந்தது
கொஞ்சம் சொல்லடி சின்னம்மா
குழு : ஹேய்...
பெண் : ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு : ஆஹா.....
பெண் : ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு : ஆஹா....
பெண் : ஆசைகளை சாமிக்குச் சொல்வாராம்
குழு : ஆஹா...
பெண் : போறப்பக்கம் சாமியும் வருவாராம்
குழு : தானதந்தான தந்தன தான தந்தன
ஹேய்....ஹேய்....ஹேய்....
பெண் : அவரவர் பூஜையும் அவருக்கு புரியுது
சிலருக்கு புரியலை நடத்து நடத்து ஜோரா
குழு : ஹேய்...
பெண் : ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு : ஆஹா.....
பெண் : ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு : ............................
பெண் : இவ அதுக்கும் இதுக்கும் சிறிசு
தினம் சிரிச்சுப் பழகப் புதுசு
இனி அலுக்கி குலுக்கி மினிக்கி நடக்க வந்தாளே
அங்கம் எங்கும் நல்லாப் பாரு கண்ணாலே.....
பெண் : இவ அதுக்கும் இதுக்கும் சிறிசு
தினம் சிரிச்சுப் பழகப் புதுசு
இனி அலுக்கி குலுக்கி மினிக்கி நடக்க வந்தாளே
அங்கம் எங்கும் நல்லாப் பாரு கண்ணாலே.....
குழு : அங்கே நிக்கிற இங்கே நிக்கிறே
எங்கே நிக்கிற பொன்னம்மா
ஒன் சங்கதியிலே என்ன வந்தது
கொஞ்சம் சொல்லடி சின்னம்மா
குழு : ஹேய்.....
பெண் : ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு : ஆஹா.....
பெண் : ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு : ஆஹா....
பெண் : ஆசைகளை சாமிக்குச் சொல்வாராம்
குழு : ஆஹா....
பெண் : போறப்பக்கம் சாமியும் வருவாராம்
குழு : தானதந்தான தந்தன தான தந்தன
ஹேய்....ஹேய்....ஹேய்....
பெண் : அவரவர் பூஜையும் அவருக்கு புரியுது
சிலருக்கு புரியலை நடத்து நடத்து ஜோரா
பெண் : ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு : ஆஹா.....
பெண் : ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்

Song details

Singers: S. P. Shailaja and Chorus

Music by: R. Rajesh

Lyrics by: Kannadasan

Release information: From Thunive Thozhan (1980) · Singer: S. P. Shailaja and Chorus · Lyricist: Kannadasan · Music: R. Rajesh

Song video

Watch on YouTube