Roman script

Singers : Seerkazhi Govindarajan and S. Janaki
Music by : T. R. Pappa
Male Part
Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Andrum indrum endrumae en aaviyadi nee
Andrum indrum endrumae en aaviyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Female Part
Thedi varum inbamellam nichaiyamae
Thedi varum inbamellam nichaiyamae
Seer migundha thiravidathin latchiyamae
Seer migundha thiravidathin latchiyamae
Aaa…aaa…
Male : Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Male Part
Senthamizhukkae sondham yedhu…
Female : Sindhupattu …sindhupattu
Male : Thenpodhigai thandhadhedhu
Female : Thendral kaatru…thendral kaatru
Male : Endhanukkae sondham yedhu…um …sollu
Endhanukkae sondham …indha inba oottru
Female : Endrum sathama
Endrum sathama idhellaam vilayattu
Endrum sathama idhellaam vilayattu
Female Part
Aaa…aaa…
Male : Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Female Part
Sangu thamizh panbum
Nirai anbum irundhum
Sangu thamizh panbum
Nirai anbum irundhum
Engalidam yedhu panam ezhaiyandro naan
Sangu thamizh panbum
Nirai anbum irundhum
Engalidam yedhu panam ezhaiyandro naan
Male Part
Pongi varum azhaginilae ezhaiyillai
Aaa….aaa….
Pongi varum azhaginilae ezhaiyillai
Nee ezhai illai
Poothamalar sirippinilae ezhaiyillai
Nee ezhai illai
Male Part
Sengarumbhu pechinilae ezhaiyillai
Nee ezhai illai
Indha sindhanai ellaam unakku thevaiyae illai
Male Part
Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Andrum indrum endrum en aaviyadi nee

தமிழ்

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா
ஆண் : ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
பெண் : தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே
தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே
சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே
சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே ..ஆஅ...ஆ....
ஆண் : ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆண் : செந்தமிழ்க்கே சொந்தம் எது.....
பெண் : சிந்துப்பாட்டு...சிந்துப்பாட்டு
ஆண் : தென்பொதிகை தந்தது எது
பெண் : தென்றல் காற்று ...தென்றல் காற்று
ஆண் : எந்தனுக்கே சொந்தம் எது....உம்..சொல்லு
எந்தனுக்கே சொந்தம்.....இந்த இன்ப ஊற்று
பெண் : என்றும் சதமா
என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு
என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு
பெண் : ஆஅ...ஆ....
ஆண் : ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
பெண் : சங்கு தமிழ் பண்பும்
நிறை அன்பும் இருந்தும்
சங்கு தமிழ் பண்பும்
நிறை அன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
சங்கு தமிழ் பண்பும்
நிறை அன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
ஆண் : பொங்கி வரும் அழகினிலே
ஆஅ....ஆஅ....
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை
நீ ஏழை இல்லை
பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை
நீ ஏழை இல்லை
ஆண் : செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை
நீ ஏழை இல்லை
இந்த சிந்தனையெல்லாம் உனக்கு தேவையேயில்லை
ஆண் : ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ

Song details

Singers: Seerkazhi Govindarajan and S. Janaki

Music by: T. R. Pappa

Release information: From Thaai Magalukku Kattiya Thaali (1959) · Singer: Seerkazhi Govindarajan and S. Janaki · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa