Roman script
Aadhiyum Andhamum Title Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by L. V. Ganeshan. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik. Singer : L. V. Ganeshan Music Director : L. V. Ganeshan Lyricist : Kaushik Male Part Vidaiyae illaa kelvi endraal Aadhiyum anthamum onnuthaan nammilthaan Nijamae illaa vaazhvae vaazhnthaal Aadhiyum anthamum onnuthaan nammilthaan Yaedho yaeno nee thaan yaaro Male Part Un paathaiyil sila maattrangal Mudivil aarampam inguthaan Paarvaigal thedum aattangal Aadhi anthamum ondruthaan Male Part En munnae vanthaai nee yaaradi Un Mounam ennai kolluthae Aadhiyum…anthamum… Male Part Vidaiyae illaa kelvi endraal Aadhiyum anthamum onnuthaan nammilthaan Nijamae illaa vaazhvae vaazhnthaal Aadhiyum anthamum onnuthaan nammilthaan Yaedho yaeno nee thaan yaaro Yaedho yaeno naam thaan yaaro Male Part Aadhiyum anthamum onnuthaan nammilthaan Aadhiyum anthamum onnuthaan nammilthaan Aadhiyum anthamum onnuthaan nammilthaan Aadhiyum anthamum onnuthaan nammilthaan
தமிழ்
பாடகர் : எல். வி. கணேஷன் இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன் பாடலாசிரியர் : கௌசிக் ஆண் : விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் ஏதோ ஏனோ நீ தான் யாரோ ஆண் : உன் பாதையில் சில மாற்றங்கள் முடிவில் ஆரம்பம் இங்கு தான் பார்வைகள் தேடும் ஆட்டங்கள் ஆதி அந்தமும் ஒன்று தான் ஆண் : என் முன்னே வந்தாய் நீ யாரடி உன் மௌனம் என்னை கொல்லுதே ஆதியும்... அந்தமும்... ஆண் : விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் ஏதோ ஏனோ நீ தான் யாரோ ஏதோ ஏனோ நாம் தான் யாரோ ஆண் : ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான் ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
Song information
Singer: L. V. Ganeshan
Release information: From Aadhiyum Andhamum – (2014) (2014) · Singer: L. V. Ganeshan · Lyricist: Kaushik · Music: L. V. Ganeshan
Explore this song
- Singer: L. V. Ganeshan
- Film / album: Aadhiyum Andhamum – (2014)