Roman script
Aarariraro Naan Padukiren Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Naresh Iyer. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik. Singer : Naresh Iyer Music Director : L. V. Ganeshan Lyricist : Na. Muthukumar Male Part Aaraariraaro naan paadugindren Un sogam maranthu thoongadi Un kaayam ellaam thaanaaga theerum En tholil saainthu thoongadi Male Part Kanavaai ellaam marainthae pogum Vidinthaal irul vittu parakkum Unakkaai dhinam vizhiththaen anbae Urangavillaiyae Male Part Kanneer unthan kannaththai thottaal En viral vanthu thottu thudaikkum Vennilaa melae karaigal ellaam Kuraigal illaiyae Male Part Aaraariraaro naan paadugindren Un sogam maranthu thoongadi Male Part Uyirae unthan unarvil oru Salanam indru enna ninaippu Valigal ellaam tholaiyum varai Kaavalirupen Male Part Mull mel unthal nizhal vizhnthathaal Kurainthaa vidum un madhippu Unnai paarkkindra nodi pothumae Uyir pizhaipaen Male Part Aaraariraaro naan paadugindren Un sogam maranthu thoongadi
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன் பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி உன் காயம் எல்லாம் தானாகத் தீரும் என் தோளில் சாய்ந்து தூங்கடி ஆண் : கனவாய் எல்லாம் மறைந்தே போகும் விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும் உனக்காய் தினம் விழித்தேன் அன்பே உறங்கவில்லையே ஆண் : கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால் என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும் வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம் குறைகள் இல்லையே..... ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி ஆண் : உயிரே உந்தன் உணர்வில் ஒரு சலனம் இன்று என்ன நினைப்பு வலிகள் எல்லாம் தொலையும் வரை காவலிருப்பேன்....... ஆண் : முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால் குறைந்தா விடும் உன் மதிப்பு உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே உயிர் பிழைப்பேன்........ ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி
Song information
Singer: Naresh Iyer
Release information: From Aadhiyum Andhamum – (2014) (2014) · Singer: Naresh Iyer · Lyricist: Na. Muthu Kumar · Music: L. V. Ganeshan
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Aadhiyum Andhamum – (2014)