Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Male Part Aadhi bhagavan thiruvadi vaazhga Aadhi bhagavan thiruvadi vaazhga Annai sakthi malaradi vaazhga Vaedham vaazhga vaedhiyar vaazhga Vilangum bhuvanam yaavaiyum vaazhga Aadhi bhagavan thiruvadi vaazhga Aa….aa….aa… Male Part Kannoli vazhangum kadhiravan vaazhga Kaalangalaalae mudhiyavan vaazhga Ponnoli thandhaai boomiyil engum Pottrukindren naan vanangugindrenae Aa…aa… Male Part Thannoli vazhangum chandhira deva Saayum poluthil ulavum thalaivaa Pen mugam endrae…aa… Pen mugam endrae pesum porulae Periyavanae unai vananungugindrenae Male Part Boomithaai petredutha pon magan neeyae Pugazh perum sevvaai giragamum neeyae Paavaiyar jaadhagam padaipavan neeyae Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae Panivudan unai vanangugindrenae Male Part Chandhiran thaarai thaai thandhaiyaaga Vandhaai budhan enum mannavanaaga Iyangum tholilgalin adhibadhi neeyae Ilaiyavan naa unai vanangugindrenae..ae…. Male Part Iru manam serndhu oru mugamaaga Thirumana neram kurippavan neeyae Viyaalan enum per kondaayae Viyaalan enum per kondaayae Melavanae unai vanangugindrenae Male Part Thottavai ellam ponnnai malarum Sukkiranae un paarvai pattalae Ullangal thedi udhavi seivaayae Uyarnthavanae unai vanangugindrenae..ae… Male Part Kongu saniyendrum mangu saniyendrum Vadivam palavaaga nindraai Kongu saniyendrum mangu saniyendrum Vadivam palavaaga nindraai Thangum idam kandu sondha madam kandu Nammai pala kodi seivaai Saneeswara unai vanangugindren Male Part Manidhargal dhinam paarkkum Kaalangal palavundu Mayakkam tharum raaghu kaedhu Or udal uyiraaga ulavidum giragangal Ungalai vanangugindrenae
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆதி பகவன் திருவடி வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க அன்னை சக்தி மலரடி வாழ்க வேதம் வாழ்க வேதியர் வாழ்க விளங்கும் புவனம் யாவையும் வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க ஆஅ...ஆஅ....ஆ.... ஆண் : கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க காலங்களாலே முதியவன் வாழ்க பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும் போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே ஆ...ஆஅ.... ஆண் : தண்ணொளி வழங்கும் சந்திர தேவா சாயும் பொழுதில் உலவும் தலைவா பெண் முகம் என்றே ..ஆஅ... பெண் முகம் என்றே பேசும் பொருளே பெரியவனே உனை வணங்குகின்றேனே ஆண் : பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே ஆ...பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே பணிவுடன் உனை வணங்குகின்றேனே ஆண் : சந்திரன் தாரை தாய் தந்தையாக வந்தாய் புதன் எனும் மன்னனாக இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே இளையவன் நா உனை வணங்குகின்றேனே ஆண் : இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக திருமண நேரம் குறிப்பவன் நீயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே மேலவனே உனை வணங்குகின்றேனே ஆண் : தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும் சுக்கிரனே உன் பார்வை பட்டாலே உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே ஆண் : கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு நன்மை பல கோடி செய்வாய் சனீஸ்வரா...! உன்னை வணங்குகின்றேனே ஆண் : மனிதர்கள் தினம் பார்க்கும் காலங்கள் பலவுண்டு மயக்கம் தரும் ராகு கேது ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள் உங்களை வணங்குகின்றேனே.........!
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Ganga Gowri (1973) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Ganga Gowri
- Composer: M. S. Vishwanathan