Roman script
Female Part {Aadhamum yevaalum pola Chorus : Vendam vendam Female : Poovaadai melaadai aaga Chorus : Podhum podhum} (2) Male Part Neeraada naan thaedum kaaveri neeyaaga Poomaeni thaalattum poongaattrum soodaaga Female : Aadaithaan baaram aagum Neeyum naanum serathaan Male Part Aadhamum yevaalum pola Chorus : Vendam vendam Male : Poovaadai melaadai aaga Chorus : Podhum podhum Female and Chorus : Aagaayam boomikkendrae Aadai ingaedhu …mmmm Nirvaana kolamendrae Oorum kooradhu…mmmm Male and Chorus : Paalaadai moodi kondaal Rusiyum pongaadhu …mmmm Poo meedhu aadaiyittaal Vasiyam pannaadhu…mmmm Female Part Noolaadai naanaaga melaadai neeyaaga Yaar idhai thaduppaaro Male : Theeraadhae theeraadhae mogandhaan theeraadhae Female : Engengo vaazhum sorgam Indrae konjam kaanbomae Male Part Aadhamum yevaalum pola Chorus : Vendam vendam Male : Poovaadai melaadai aaga Chorus : Podhum podhum Female Part Neeraada naan thaedum kaaveri neeyaaga Poomaeni thaalattum poongaattrum soodaaga Male : Aadaithaan baaram aagum Neeyum naanum serathaan Female Part Aadhamum yevaalum pola Chorus : Vendam vendam Female : Poovaadai melaadai aaga Chorus : Podhum podhum Chorus Aa..aa..aa…aa Male and Chorus : Kaanangal solli solli Vaanil selvomaa…vendaame Vaanathil oonjal katti Aadi paarpomaa…vendaame Female and Chorus : Megathil methiyittu Mogam kolvomaa..vendaame Mogathil mutham sindhi Thaagam theerpomaa…vendaame Male Part Naam kaanum aanandham Kaanal neer aagaadhu endrendrum maraiyaadhu Female : Vaaraayoo vaaraayoo Thol meedhu saeraayoo Male : Engengo vaazhum sorgam Indrae konjam kaanbomae Female Part Aadhamum yevaalum pola Chorus : Vendam vendam Female : Poovaadai melaadai aaga Chorus : Podhum podhum Male Part Neeraada naan thaedum kaaveri neeyaaga Poomaeni thaalattum poongaattrum soodaaga Female : Aadaithaan baaram aagum Neeyum naanum serathaan Male Part Aadhamum yevaalum pola Chorus : Vendam vendam Male : Poovaadai melaadai aaga Chorus : Podhum podhum
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண் மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : பிறைசூடன் பெண் : {ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்} ( 2 ) ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக பெண் : ஆடைதான் பாரம் ஆகும் நீயும் நானும் சேரத்தான் ஆண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் ஆண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்..... பெண் மற்றும் குழு : ஆகாயம் பூமிக்கென்றே ஆடை இங்கேது...ம்ம்ம்ம்... நிர்வாண கோலமென்றே ஊரும் கூறாது....ம்ம்ம்ம் ஆண் மற்றும் குழு : பாலாடை மூடிக் கொண்டால் ருசியும் பொங்காது..ம்ம்ம்ம் பூ மீது ஆடையிட்டால் வசியம் பண்ணாது.....ம்ம்ம்ம்... பெண் : நூலாடை நானாக மேலாடை நீயாக யார் இதை தடுப்பாரோ ஆண் : தீராதே தீராதே மோகந்தான் தீராதே பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம் இன்றே கொஞ்சம் காண்போமே ஆண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் ஆண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்..... பெண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக ஆண் : ஆடைதான் பாரம் ஆகும் நீயும் நானும் சேரத்தான் பெண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்..... குழு :ஆஆஆஆ.... ஆண் மற்றும் குழு : கானங்கள் சொல்லி சொல்லி வானில் செல்வோமா..வேண்டாமே... வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிப் பார்ப்போமா...வேண்டாமே.... பெண் மற்றும் குழு : மேகத்தில் மெத்தையிட்டு மோகம் கொள்வோமா...வேண்டாமே... மோகத்தில் முத்தம் சிந்தி தாகம் தீர்ப்போமா.....வேண்டாமே.... ஆண் : நாம் காணும் ஆனந்தம் கானல் நீர் ஆகாது என்றென்றும் மறையாது பெண் : வாராயோ வாராயோ தோள் மீது சேராயோ ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம் இன்றே கொஞ்சம் காண்போமே பெண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்..... ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக பெண் : ஆடைதான் பாரம் ஆகும் நீயும் நானும் சேரத்தான் ஆண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் ஆண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்.....
Song details
Singers: S. Janaki and Arunmozhi
Release information: From Marudhu Pandi (1990) · Singer: S. Janaki and Arunmozhi · Lyricist: Piraisoodan · Music: Ilayaraja
- Singer: S. Janaki and Arunmozhi
- Film / album: Marudhu Pandi
Song video
Aadhamum Evalum Pola Song Lyrics is the track from Marudhu Pandi Tamil Film – 1990, Starring Ramki, Naasar, Senthil, K. K. Sounder, Seetha, Nirosha and Kovai Sarala. This song was sung by S. Janaki and Arunmozhi. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Piraisoodan. Music Director : Ilayaraja Lyricist : Piraisoodan