Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male Part Paada vanthaal intha vanna silai En paattukkul irukuthu sontha kadhai Paada vanthaal intha vanna silai En paattukkul irukuthu sontha kadhai Male Part Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male Part Maan magal sagunthalai vanathil vanthaal Maamannan dhushyanthan aasai kondaan Maan magal sagunthalai vanathil vanthaal Maamannan dhushyanthan aasai kondaan Male Part Thaenilavai saatchi vaithu maalaiyittaal Aval thedi vantha velaiyilae nee yaar endraan Thaenilavai saatchi vaithu maalaiyittaal Aval thedi vantha velaiyilae nee yaar endraan Male Part Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male Part Iravukku vilakettra nilavu varum Antha nilavukku ival mugam azhagu tharum Iravukku vilakettra nilavu varum Antha nilavukku ival mugam azhagu tharum Male Part Azhagulla ilam pennin kangalai paar Adhu ambu pol un nenjil paaivathai paar Male Part Aada vanthaal oru thanga silai Ival aattathil irukkuthu unathu kadhai Male Part Saetrilae thamarai pirakkum angae Intha thamarai piranthathu unnaal ingae Nanaththai maranthavargal naattil kodi Ival nattiyam mudinthathum theriyum saedhi Ival nattiyam mudinthathum theriyum saedhi Theriyum saedhi….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள் மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான் மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள் மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான் ஆண் : தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான் அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான் தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான் அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான் ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும் அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும் இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும் அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும் ஆண் : அழகுள்ள இளம் பெண்ணின் கண்களை பார் அது அம்பு போல் உன் நெஞ்சில் பாய்வதை பார் ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை ஆண் : சேற்றிலே தாமரை பிறக்கும் அங்கே இந்த தாமரை பிறந்தது உன்னால் இங்கே நாணத்தை மறந்தவர்கள் நாட்டில் கோடி இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி..... இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி..... தெரியும் சேதி.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Kungumam Kathai Solgirathu (1978) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kungumam Kathai Solgirathu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali