Roman script
Aaali Soozh Vanna Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thiruchi Thiyagarajan. Singers : P. Susheela and Chorus Music Director : S. Rajeswara Rao Lyricist : Thiruchi Thiyagarajan Female Part Aazhi soozh vanna Neela meghaa..aaa Aazhi soozh vanna Chorus : Haa….aa…aa Female Part Aazhi soozh vanna Padintha paavathai thudaikkum devanae Kodutha jeevanai pottravaa Female Part Puviyin naayaga Pongum aasaiyil bakthan paadalai ketkkava Chorus : Haa…aaa…aaa Female and Chorus : Aazhi soozh vanna Neela meghaa..aaa Aazhi soozh vanna Female Part Dharumam kakkum thandhaiyae Male Chorus : Thanaiyan ennai kaakka vaa Female : Dharumam kakkum thandhaiyae Female Chorus : Thanikkum ennai paarkka vaa Female : Nanmai theemai kaatiyae Chorus : Unmai bakthi ootinaai Female : Nanmai theemai kaatiyae Chorus : Unmai bakthi ootinaai Female Part Thooya deiva thendrale Chorus : Karumam neekkum annalae Female : Thooya deiva thendrale Chorus : Karumam neekkum annalae All : Emmai kakka vaa Emmai kakka vaa Emmai kakka vaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன் பெண் : ஆழி சூழ் வண்ணா நீல மேகா ..ஆஅ ஆழி சூழ் வண்ணா குழு : ஹா ,....ஆஆ...ஆஅ பெண் : ஆழி சூழ் வண்ணா படிந்த பாவத்தை துடைக்கும் தேவனே கொடுத்த ஜீவனை போற்றவா பெண் : புவியின் நாயகா பொங்கும் ஆசையில் பக்தன் பாடலை கேட்கவா குழு : ஹா ....ஆஆ...ஆஅ பெண் மற்றும் குழு : ஆழி சூழ் வண்ணா நீல மேகா ..ஆஅ ஆழி சூழ் வண்ணா பெண் : தருமம் காக்கும் தந்தையே ஆண் குழு : தனயன் என்னை காக்க வா பெண் : தருமம் காக்கும் தந்தையே பெண் குழு : தனிக்கும் என்னை பார்க்க வா பெண் : நன்மை தீமை காட்டியே குழு : உண்மை பக்தி ஊட்டினாய் பெண் : நன்மை தீமை காட்டியே குழு : உண்மை பக்தி ஊட்டினாய் பெண் : தூய தெய்வ தென்றலே குழு : கருமம் நீக்கும் அண்ணலே பெண் : தூய தெய்வ தென்றலே குழு : கருமம் நீக்கும் அண்ணலே அனைவரும் : எம்மை காக்க வா எம்மை காக்க வா எம்மை காக்க வா
Song information
Singers: P. Susheela and Chorus
Release information: From Bhakta Prahlada (1967) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Trichy Thiyagarajan · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Bhakta Prahlada