Roman script

Singers : Roshini and Kiran Shravan

Music by : G.V. Prakash Kumar

Female Part

A square.. B square

(A + B) whole square

Rat-ukkum cat-ukkum

Paththikichu war-u

Female Part

Sandaiyum sarchaiyum

Ooyadhu yeppaiyum

Tiger-u spider kitta

Sikkikichu paaru

Female Part

Mulla mullaala eduthaalae

Theeya theeyaala anachaalae

Mirror effect-a koduthaalae

Oru tumbler-u thanneer-u

Tsunamiyaa aachidaa

Female Part

Avana avan route-il

Odi thaan pudichaa

Alattal illaama

Alaekka kavuthaa

Female Part

Pazhikki pazhi vaangi

Ammaadi rasichaa

Vazhukki vizha vechi

Ullaara kuthichaa

Female Part

Pulli avan vechaanae

Kolam iva pottaalae

Koodu avan pottaanae

Road-u iva pottaalae

Female Part

Yanaikku kaalam vandha

Poonaikkum kaalam varum

Pulikku vegam vandha

Maanukkum vegam varum

Female Part

Attack attack

Female : Saamy bootham mela

Female : Attack attack

Female : Oosi mala mela

Female Part

Attack attack

Female : Sugaru thanni mela

Female : Attack attack

Female : Moonu sunnu mela

தமிழ்

பாடகர்கள் : ரோஷினி மற்றும் கிரண் ஷ்ரவன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

பெண் : ஏ ஸ்கொயர்.... பி ஸ்கொயர்

(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்

Rat டுக்கும் cat டுக்கும்

பத்திகிச்சு வார் ரு

பெண் : சண்டையும் சர்ச்சையும்

ஓயாது எப்பயும்

டைகர்ரு ஸ்பைடர்கிட்ட

சிக்கிகிச்சு பாரு

பெண் : முள்ள முள்ளால எடுத்தாளே

தீய தீயால அனைச்சாளே

மிரர் எபெக்ட்ட கொடுத்தாளே

ஒரு டம்பளர்ரு தண்ணீரு

சுனாமியா ஆச்சுடா

பெண் : அவன் அவன் ரூட்டில்

ஓடித்தான் புடிச்சா

அலட்டல் இல்லாம

அலேக்கா கவுத்தா

பெண் : பழிக்கு பழி வாங்கி

அம்மாடி ரசிச்சா

வழுக்கி விழ வச்சி

உள்ளார குதிச்சா

பெண் : புள்ளி அவன் வச்சானே

கோலம் இவ போட்டாளே

கோடு அவன் போட்டானே

ரோடு இவ போட்டாளே

பெண் : யானைக்கு காலம் வந்தா

பூனைக்கும் காலம் வரும்

புலிக்கு வேகம் வந்தா

மானுக்கு வேகம் வரும்

பெண் : அட்டாக் அட்டாக்

பெண் : சாமி பூதம்மேல

பெண் : அட்டாக் அட்டாக்

பெண் : ஊசி மலை மேல

பெண் : அட்டாக் அட்டாக்

பெண் : சுகரு தண்ணி மேல

பெண் : அட்டாக் அட்டாக்

பெண் : மூனு சன்னு மேல

Song information

Singers: Roshini and Kiran Shravan

Music by: G.V. Prakash Kumar

Release information: From 100% Kadhal (2018) · Lyricist: Mohan Rajan

Explore this song