Roman script
Vaazhvadharkku Endre Song Lyrics is the track from Thuli Visham Tamil Film – 1954, Starring Sivaji Ganesan, K. R. Ramasamy, S. V. Ranga Rao, Mukkamala, T. V. Radhakrishnan, T. Krishnakumari, P. K. Saraswathi, S. D. Subbulakshmi aznd T. P. Muthulakshmi. This song was sung by K. R. Ramasamy. The music was composed by K. N. Dhandayudhapani Pillai. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : K. R. Ramasamy Music Director : K. N. Dhandayudhapani Pillai Lyricist : K. P. Kamatchi Sundaram Music : ………………… Male Part Vaazhvadharkkendrae pirandhom naam Vaazhvadharkkendrae pirandhom naam Indru vagai ariyaadhu irukkindrom Vagai ariyaadhu irukkindrom Vaazhvadharkkendrae pirandhom naam Music : ………………… Male Part Aalvadharkendare pirandhavar naam Haa aa aa aa aa aa Aalvadharkendare pirandhavar naam Endrarindhum adimai aagidalamaa Arindhirundhum adimai aagidalamaa Vaazhvadharkkendrae pirandhom naam Music : ………………… Male Part Ulla thelivum nenjil uruthiyum vendum Haa aa aa aa aa aa Ulla thelivum nenjil uruthiyum vendum Kallamillaaa soll vanmaiyum vendum Kallamillaaa soll vanmaiyum vendum Male Part Nalladhu kettadhu endrarindhida vendum Nalladhu kettadhu endrarindhida vendum Naadu nalam peravae pani seiya vendum Naadu nalam peravae pani seiya vendum Male Part Vaazhvadharkkendrae pirandhom naam Indru vagai ariyaadhu irukkindrom Vaazhvadharkkendrae pirandhom naam
தமிழ்
இசை : ..................... ஆண் : வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் இன்று வகையறியாது இருக்கின்றோம் வகையறியாது இருக்கின்றோம் வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் இசை : ................... ஆண் : ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம் ஹா ஆஆ ஆஅ ஆஆ ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம் என்றறிந்தும் அடிமை ஆகிடலாமா அறிந்திருந்தும் அடிமை ஆகிடலாமா.. வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் இசை : ................. ஆண் : உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும் ஹா ஆஆ ஆஅ ஆஆ உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும் கள்ளமில்லா சொல் வன்மையும் வேண்டும் கள்ளமில்லா சொல் வன்மையும் வேண்டும் ஆண் : நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும் நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும் நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும் நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும் ஆண் : வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் இன்று வகையறியாது இருக்கின்றோம் வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்
Song video
Song details
Music Director: K. N. Dhandayudhapani Pillai
Cast: Sivaji Ganesan, K. R. Ramasamy, S. V. Ranga Rao, Mukkamala, T. V. Radhakrishnan, T. Krishnakumari, P. K. Saraswathi, S. D. Subbulakshmi aznd T. P. Muthulakshmi
Release information: From Thuli Visham (1954) · Singer: K. R. Ramasamy · Lyricist: K. P. Kamatchisundaram · Music: K. N. Dhandayudhapani Pillai
- Singer: K. R. Ramasamy
- Film / album: Thuli Visham
- Composer: K. N. Dhandayudhapani Pillai
- Lyricist: K. P. Kamatchi Sundaram
- Actor: Sivaji Ganesan
- Actor: K. R. Ramasamy
- Actor: S. V. Ranga Rao
- Actor: Mukkamala
- Actor: T. V. Radhakrishnan
- Actor: T. Krishnakumari
- Actor: P. K. Saraswathi
- Actor: S. D. Subbulakshmi aznd T. P. Muthulakshmi
பாடகர் : கே. ஆர் . ராமஸ்வாமி இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்