Roman script

Deewana Deewana Song Lyrics is the track from Thulli Thirintha Kaalam Tamil Film – 1998, Starring Arun Vijay, Roshini, Khushbu, Karan and Others. This song was sung by Mano and Pop Shalini. The music was composed by Jayanth. Lyrics works penned by Vaasan.
Singers : Mano and Pop Shalini
Music Director : Jayanth
Lyricist : Vaasan
Female Part
……………….
Male Part
Deewana deewana
Deewana deewana
Teenage-u taste-u da
Deewana deewana
Collage-u waste-u da
Male Part
Deewana deewana
Friendship-u taste-u da
Deewana deewana
Marriage-u waste-u da
Male Part
Velaikku pogaathae
Appan sol ketkaathae
Sogaththai sinthikkaathae
Male Part
Iravellaam thoongaathae
Veettukkum pogaathae
Natpunnai mannikkaathae
Hae hae hae hae
Female Part
……………..
Female Part
Kokkukku meenu
Vandukku thaenu
Rendukku moonu
Ponnu kaanappaa
Male Part
Jollukku sight-u
Jodikku night-u
Rajinikku fight-u
Natpukku naamappaa
Female Part
Hae kadhalil malarum
Kavalaiyum taste-u
Kudaiyai maranthaal
Mazhai waste-u
Male Part
Nanpargal illaiyael
Raththiri waste-u
Oodal illaiyael
Love waste-u
Both : Vaaliba aasaigal
Vaanavil polavae
Male Part
………………..
Male Part
Kuzhavikku ammi
Daddikku mummy
Seettukku rummy
Thaadikku love-vappaa
Female Part
Sottaikku wick-ku
Bodhaikku pegkku
Medaikku mic-ku
Jolly-kku ffriendsappaa
Male Part
Sillarai irunthaa ulagam taste-u
Kadanil kudikkum tea taste-u haan
Female : Koova maranthaa kuyilgalum waste-u
Vaazha maruththaal nee waste-u
Both : Vaaliba aasaigal
Vaanavil polavae
Male Part
Deewana deewana
Deewana deewana
Teenage-u taste-u da
Deewana deewana
Collage-u waste-u da
Male Part
Velaikku pogaathae
Appan sol ketkaathae
Sogaththai sinthikkaathae
Male Part
Iravellaam thoongaathae
Veettukkum pogaathae
Natpunnai mannikkaathae
Hae hae hae hae
Female Part
……………..

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் பாப் சாலினி
இசையமைப்பாளர் : ஜெயந்த்
பாடலாசிரியர் : டாக்டர். கிருத்யா
பெண் : ......................
ஆண் : தீவானா தீவானா
தீவானா தீவானா
டீனேஜூ டேஸ்ட்டுடா
தீவானா தீவானா
காலேஜு வேஸ்ட்டுடா
ஆண் : தீவானா தீவானா
ப்ரெண்ட்ஷிப்பு டேஸ்ட்டுடா
தீவானா தீவானா
மேரேஜூ வேஸ்ட்டுடா
ஆண் : வேலைக்கு போகாதே
அப்பன் சொல் கேட்காதே
சோகத்தை சிந்திக்காதே
ஆண் : இரவெல்லாம் தூங்காதே
வீட்டுக்கும் போகாதே
நட்புன்னை மன்னிக்காதே
ஹே ஹே ஹே ஹே
பெண் : ....................................
பெண் : கொக்குக்கு மீனு
வண்டுக்கு தேனு
ரெண்டுக்கு மூணு
பொண்ணு காணப்பா
ஆண் : ஜொள்ளுக்கு சைட்டு
ஜோடிக்கு நைட்டு
ரஜினிக்கு பைட்டு
நட்புக்கு நாமப்பா
பெண் : ஹே காதலில் மலரும்
கவலையும் டேஸ்ட்டு
குடையை மறந்தால்
மழை வேஸ்ட்டு
ஆண் : நண்பர்கள் இல்லையேல்
ராத்திரி வேஸ்ட்டு
ஊடல் இல்லையேல்
லவ் வேஸ்ட்டு
இருவர் : வாலிப ஆசைகள்
வானவில் போலவே
ஆண் : ................................
ஆண் : குழவிக்கு அம்மி
டாடிக்கு மம்மி
சீட்டுக்கு ரம்மி
தாடிக்கு லவ்வப்பா
பெண் : சொட்டைக்கு விக்கு
போதைக்கு பெக்கு
மேடைக்கு மைக்கு
ஜாலிக்கு ப்ரெண்ட்ஸப்பா
ஆண் : சில்லறை இருந்தா உலகம் டேஸ்ட்டு
கடனில் குடிக்கும் டீ டேஸ்ட்டு ஹான்
பெண் : கூவ மறந்தா குயில்களும் வேஸ்ட்டு
வாழ மறுத்தால் நீ வேஸ்ட்டு
இருவர் : வாலிப ஆசைகள்
வானவில் போலவே
ஆண் : தீவானா தீவானா
தீவானா தீவானா
டீனேஜூ டேஸ்ட்டு டா
தீவானா தீவானா
காலேஜு வேஸ்ட்டு டா
ஆண் : வேலைக்கு போகாதே
அப்பன் சொல் கேட்காதே
சோகத்தை சிந்திக்காதே
ஆண் : இரவெல்லாம் தூங்காதே
வீட்டுக்கும் போகாதே
நட்புன்னை மன்னிக்காதே
ஹே ஹே ஹே ஹே
பெண் : ............................

Song video

Watch on YouTube

Song information

Singers: Mano and Pop Shalini

Release information: From Thulli Thirintha Kaalam (1998) · Singer: Mano and Pop Shalini · Lyricist: Vasan · Music: Jayanth

Explore this song