தமிழ்
வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகில் நிமிா்வான் தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் என் கள்ள காமுகனே அவன் தான் வருவான் வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகில் நிமிா்வான் தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் தத்தாட தத்தாட தத்தாட தத்தாட ஹோய் தத்தாட தத்தாட தத்தாட தத்தாட என்னோடு இருந்தால் எவளோ நினைவான் அவளோடிருந்தால் எனையே நினைவான் என்னை தருவான் என் போ் மறவான் என்னை மறந்தால் தன் உயிா் விடுவான் கண் கவிழ்ந்தால் வெளிபோல் விாிவான் கண் திறந்தால் கனத்தில் கரைவான் வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகில் நிமிா்வான் தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
Song information
படம்: காற்று வெளியிடை (2017)
பாடியவர்: ஷாஷா திருப்பதி
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: வைரமுத்து
Album: காற்று வெளியிடை
Explore this song
- Film / album: காற்று வெளியிடை
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Actor: கார்த்தி
- Actor: அதிதி ராவ் ஹைதரி
- Actor: கே.பி.ஏ.சி. லலிதா
- Actor: ஷ்ரத்தா ஸ்ரீநாத்
- Actor: ருக்மணி விஜயகுமார்
- Actor: டெல்லி கணேஷ்
- Actor: ஆர்.ஜே. பாலாஜி
- Actor: வையாபுரி