தமிழ்
ஆண் : ரோஜா ரோஜா ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உனைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே ஆண் : மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் ஆண் : இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே ஆண் : விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத் தர எதற்கு ஆராய்ச்சியே உனை விட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
Song information
படம்: காதலர் தினம் (1999)
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: பி. உன்னிகிருஷ்ணன்
Album: காதலர் தினம்
Explore this song
- Film / album: காதலர் தினம்
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Lyricist: வாலி
- Actor: குணால்
- Actor: சோனாலி பிந்த்ரே
- Actor: நாசர்
- Actor: மணிவண்ணன்
- Actor: கவுண்டமணி
- Actor: சின்னி ஜெயந்த்
- Actor: பெரியார்தாசன்
- Actor: ராகசுதா
- Actor: ரம்பா
- Actor: லேகா வாசிங்டன்