தமிழ்
மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா அட நம்ம பார்வதி வராடா அடடா அடடா பாத்துக்கோடா சேய்வோலே காமாந்தகா துட்சா ரோட்ல பெண்களே நடமாட முடியலைடா உங்க கண் பட்டாலே கர்ப்பம் உண்டாகிடும் போல இருக்கே உங்க சதையெல்லாம் துரு பிடிக்க போரதுடா நீங்க எல்லாம் நல்ல இருப்பேளா உங்கள எல்லாம் ஈஸ்வரன் தாண்ட ரட்சிக்கணும் என்ன சொன்னேள் ஈஸ்வரன் ரட்சிக்கணுமா எங்கள அந்த மன்மதன் ரட்சித்தாலே போதுமே அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா இளம் பெண்களை வெல்லடா அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா இளம் பெண்களை வெல்லடா மாடி வீட்டு லலிதா மயங்கி நின்னா அழக கோடி வீட்டு கீதா குலுங்கிகிட்டே சிரிச்ச கோவலன் கண்ட அந்த கால மாதவி நான் கேவலம் என்பேன் உந்தன் முன்னே மாலதி எச்சில் ஊர பாதுஷா ஏங்க வைக்கும் என் உஷா அட நிம்மிய கண்டா கும்மியடிப்பேன் ரம்மிய கண்டு வெம்பி வெடிப்பேன் அட நிம்மிய கண்டா கும்மியடிப்பேன் ரம்மிய கண்டு வெம்பி வெடிப்பேன் நளினத்தைக் காட்டும் நளினி நலுங்காமல் வருவதை கவனி ரசனையை தூண்டும் ரதி நீ நாள்தோரும் வருவேன் பவனி நான் நாள்தோரும் வருவேன் பவனி கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா என் ராகத்திலே மயங்கி வாடி ராதா கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா என் ராகத்திலே மயங்கி வாடி ராதா அட பக்கத்து வீட்டு பைங்கிளி என் சொர்கத்தை காட்டும் சுந்தரி அட பக்கத்து வீட்டு பைங்கிளி என் சொர்கத்தை காட்டும் சுந்தரி பிரேமலதா உன் பிரம்மை சதா பிரேமலதா உன் பிரம்மை சதா உறக்கும் இல்லை சுதா இரக்கம் காட்டேன் ஷீலா மறக்க மாட்டேன் லீலா நீலாம்பரி ராகம் உனக்காக நீலா ஒன்றும் சொல்லாமல் போவாயோ என் கலா நீலாம்பரி ராகம் உனக்காக நீலா ஒன்றும் சொல்லாமல் போவாயோ என் கலா அட கலா சந்திக்கத் துடிக்கும் சாந்தி நிந்திக்க நினைப்பாள் ஜயந்தி இடையினில் கிடைத்தால் வசந்தி நான் எவளிடம் போவேன் மயங்கி நான் எவளிடம் போவேன் மயங்கி நான் எவளிடம் போவேன் மயங்கி
Song information
படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: ஜாலி ஏபிரகாம்
Album: ஒரு தலை ராகம்
Explore this song
- Singer: ஜாலி ஏபிரகாம்
- Film / album: ஒரு தலை ராகம்
- Composer: டி.ராஜேந்தர்
- Lyricist: டி.ராஜேந்தர்
- Actor: சங்கர்
- Actor: ரூபா
- Actor: உஷா ராஜேந்தர்
- Actor: தியாகு
- Actor: சந்திரசேகர்
- Actor: ரவீந்திரன்