தமிழ்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் முந்தானை பார்த்து முந்நூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முந்தானை பார்த்து முந்நூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம்
Song information
படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன்
Album: ஒரு தலை ராகம்
Explore this song
- Singer: பி.ஜெயசந்திரன்
- Film / album: ஒரு தலை ராகம்
- Composer: டி.ராஜேந்தர்
- Lyricist: டி.ராஜேந்தர்
- Actor: சங்கர்
- Actor: ரூபா
- Actor: உஷா ராஜேந்தர்
- Actor: தியாகு
- Actor: சந்திரசேகர்
- Actor: ரவீந்திரன்